For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னாடி அதபத்தின இந்த உண்மைகள தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க...!

மாம்பழம் நல்ல பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்தின் உள்ளடக்கம் அதன் வகை மற்றும் முதிர்ச்சியைப் பொறுத்தது.

|

கோடைகாலம் உச்சம் தணிந்து, மழைக்காலம் நம் கதவுகளைத் தட்டுவதால், சந்தைகள் மற்றும் சூப்பர் ஸ்டோர்களில் ஏராளமான மஞ்சள் நிறமுள்ள சதைப்பற்றுள்ள பழம் இருக்கும். அது முக்கனிகளில் ஒன்றான முதல் கனியான மாம்பழம்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு ருசித்து சாப்பிடும் மாம்பழம் யாருக்குதான் பிடிக்காது. மாம்பழம் உலகெங்கிலும் உள்ள 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் பிரபலமான சூப்பர் பழங்களில் ஒன்றாகும்.

Interesting facts and myths about Mango

இது பல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் குணங்களைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. பல கலாச்சாரங்களில், இது அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இதைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகள் இருக்கின்றன. மாம்பழங்களைப் பற்றி மக்கள் நம்பும் பல கட்டுக்கதைகள் மிகவும் பொதுவானவை. இந்த குழப்பத்தை நீக்குவதற்காக, மாம்பழத்தை பற்றிய சில கட்டுக்கதைகளும், அவற்றின் சில உண்மைகளும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting facts and myths about Mango

Here we are talking about the interesting facts and myths related to Mango.
Story first published: Saturday, June 27, 2020, 13:34 [IST]
Desktop Bottom Promotion