For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள்... ஆபத்தான நோயிடமிருந்து உங்களை பாதுகாக்குமாம் தெரியுமா?

புதிய கேரட் ஜூஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது, யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில் கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், மினரல்கள் உள்ளன.

|

பெரும்பாலான நேரங்களில், உங்கள் சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை திறம்பட அகற்றாதபோது, உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இந்த யூரிக் அமிலத்தை அகற்றுவதில் மந்தநிலையை ஏற்படுத்தும் விஷயங்கள், துரித உணவுகள், அதிக எடை, நீரிழிவு நோய், சில டையூரிடிக்ஸ் (சில நேரங்களில் தண்ணீர் மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை அடங்கும். நீங்கள் உடல் வலி, மூட்டு வலி அல்லது தசைப்பிடிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இவை அனைத்தும் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Homemade drinks to help reduce Uric acid levels in the body in tamil

யூரிக் அமிலம் என்றால் என்ன? அது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்குமா? இந்த சுகாதார நிலையின் அளவைக் குறைக்க உதவும் வீட்டில் தயாரிக்கும் பானங்கள் மற்றும் பழச்சாறுகள் என்னென்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade drinks to help reduce Uric acid levels in the body in tamil

Here are the homemade drinks that can help reduce Uric acid levels in the body in tamil
Desktop Bottom Promotion