For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க நகை உங்க உடலில் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்துகிறது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

தங்கத்தின் தூய்மையான வடிவத்தை நகைகளாக அணிவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

|

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லாருடைய வீட்டிலும் சிறு அளவிலாவது தங்கம் இருக்கும். தங்கம் என்பது ஆபரணம், நகை மற்றும் செல்வம் என்று கூறப்படுகிறது. இது நம்மை அழகாக தோற்றமளிக்க வைக்கும். உங்களை அழகாக காட்டுவதற்கு மட்டுமல்லாது, தங்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று சொன்னால் உங்களால நம்ப முடியுமா? ஆம், அது உண்மை தான். ஆதனால், தான் வருடத்திற்கு ஒருமுறையாவது நகை வாங்கி அணிந்துகொள்ள வேண்டும் என்று அட்சய திருதியை ஆண்டுக்கொருமுறை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது, பழமையான இந்து பாரம்பரியத்தில் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும், வீட்டிற்கு செழிப்புக்கான அழைப்பாகவும் கருதப்படுகிறது.

Health And Beauty Benefits Of Gold in tamil

தங்கம் என்பது அனைத்து இயற்கையான, நச்சுத்தன்மையற்ற கனிமமாகும். தங்கம் வாங்கும் இந்த பாரம்பரியத்தின் ஒரு பக்கம் பழங்கால நம்பிக்கைகளில் வேரூன்றியிருந்தாலும், அதன் அறிவியல் பக்கத்தைப் பார்ப்போம். உங்கள் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் தங்கம் அளிக்கும் நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health And Beauty Benefits Of Gold in tamil

Here we are talking about the Health And Beauty Benefits Of Gold in tamil.
Story first published: Monday, July 11, 2022, 12:28 [IST]
Desktop Bottom Promotion