Just In
- 20 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 48 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தலைமுடிக்கு ஹேர்-டை பயன்படுத்துவதால் வரக்கூடிய நோய்கள்!
ஆண் பெண் இருபாலரும் தற்போது அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தி வருகின்றனர். 35% க்கு அதிகமான பெண்கள் மற்றும் 20%க்கு அதிகமான ஆண்கள் ஹேர் கலரிங் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இன்றைய நாட்களில் தலைமுடிக்கு டை பயன்படுத்துவது ஒரு பேஷனாகி விட்டது. ஆண் பெண் இருபாலரும் தற்போது அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தி வருகின்றனர். 35% க்கு அதிகமான பெண்கள் மற்றும் 20%க்கு அதிகமான ஆண்கள் ஹேர் கலரிங் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தற்காலிக டை, அரை நிரந்தர டை மற்றும் நிரந்தர டை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஹேர் டையில் அம்மோனியாவுடன், முடி ஃபார்மால்டிஹைட், பி-ஃபெனிலெனெடியமைன் (பிபிடி), நிலக்கரி தார், ரெசோர்சினோல் மற்றும் யூஜெனோல் ஆகியவை உள்ளன.
MOST READ: மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!
மேலே கூறிய ரசாயனங்கள் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுடன் தொடர்பு உள்ளவை. இதனைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்த பதிவு.