For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரப்போற வெயில் காலத்தில் இதில் ஒன்றையாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா பிரச்சினைதான்...!

நமது உடல் சீராக இயங்குவதற்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தண்ணீர். இது பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அதே காரணத்திற்காக ஊட்டச்சத்து நிபுணர்கள் உடலை ஹைட்ரேட் செய்ய போதுமான தண்ணீர

|

நமது உடல் சீராக இயங்குவதற்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தண்ணீர். இது பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அதே காரணத்திற்காக ஊட்டச்சத்து நிபுணர்கள் உடலை ஹைட்ரேட் செய்ய போதுமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்துகிறார்கள். வெப்பநிலை உயரும்போது, ​​​​நம் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது, அவற்றில் ஒன்று வெப்பம் நம்மை நீரிழப்பு செய்வதால் நீரேற்றத்தின் தேவை அதிகரிக்கிறது.

Foods Should Eat To Stay Hydrated During Summer in Tamil

தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், சில நேரங்களில் தண்ணீர் மட்டும் போதாது. நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் தினசரி நீரின் வரம்பை பராமரிக்கலாம். மருத்துவக் கழகத்தின் கூற்றுப்படி, 'நமது நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து வருகிறது' . மேலும், கோடைக்காலத்தில், நாம் அதிகமாக வியர்க்கிறோம், இதனால் உடலில் இருந்து அதிக திரவங்களை இழக்கிறோம். எனவே, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது காலத்தின் தேவையாகிறது. கோடைகாலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Should Eat To Stay Hydrated During Summer in Tamil

Here is the list of foods rich in water and why you must have them in the summers.
Story first published: Friday, March 25, 2022, 17:28 [IST]
Desktop Bottom Promotion