For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா? ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா?

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

|

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தகவல்களின்படி, உலகம் முழுவதும் 55,18,661 கோவிட் -19 வழக்குகள் உள்ளன. இதில் 3,46,979 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஒரு நம்பிக்கையான விஷயம் என்னவென்றால், 23,11,255 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு தடுப்பூசி அல்லது சாத்தியமான மருந்தைக் கண்டுபிடிப்பது மிக அவசியம். ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றனர். அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புரிதல்கள் நோய்களை சிறப்பாக நிர்வகிக்க உதவுகின்றன. மேலும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்க வழிவகுக்கின்றன.

does-the-coronavirus-affect-male-fertility

புகாரளிக்கப்பட்ட அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், ஆய்வாளர்கள் அறிகுறிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அங்கு உடல் பருமன், புகைபிடித்தல், நீரிழிவு, காற்று மாசுபாடு போன்ற காரணிகள் ஆராயப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் ஆண் கருவுறுதலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு சமீபத்திய ஆய்வு ஆராய்ந்துள்ளது. அதில், இந்த வைரஸ், ஆண் கருவுறுதலை பாதிக்கும் என்று கூறியது. இருப்பினும், ஆதாரங்கள் இல்லாததால் இந்த கூற்றுக்கள் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டன. கொரோனா வைரஸால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does the coronavirus affect male fertility

Coronavirus may cause testicular damage, male infertility, research finds.
Desktop Bottom Promotion