For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பை சீக்கிரம் குறையணுமா? அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...

சமையலறையில் பொதுவாக காணப்படும் இரண்டு பொதுவான பொருட்கள் தான் பூண்டு மற்றும் தேன். இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இவை தற்போது பெரும்பாலானோர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரிதும் உதவி புரியும்.

|

சமையலறையில் பொதுவாக காணப்படும் இரண்டு பொதுவான பொருட்கள் தான் பூண்டு மற்றும் தேன். இவை இரண்டுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை. இதில் பூண்டு உணவிற்கு ஒரு நல்ல சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. தேன் ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த இரண்டு பொருட்களின் ஆரோக்கிய நன்மைகளும் அறிவியலாலும் ஆதரிக்கப்படுகின்றன.

Can Garlic And Honey Really Help You Lose Weight

சளி மற்றும் இருமல் முதல் அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தம் வரை, இந்த இரண்டு பொருட்களுமே ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைத்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன. பிரபல நம்பிக்கைகளின் படி, தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இவை இரண்டும் ஒன்று சேரும் போது, அதன் பலன்கள் இரட்டிப்பாகும். குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு இந்த பூண்டு தேன் கலவை பெரிதும் உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Garlic And Honey Really Help You Lose Weight

Can the combination of garlic and honey help you lose weight? Read on...
Story first published: Thursday, May 13, 2021, 15:55 [IST]
Desktop Bottom Promotion