For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேத முறைப்படி டெங்கு காய்ச்சலில் இருந்து நீங்க வேகமா குணமாக என்ன செய்யணும் தெரியுமா?

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அற்புதமாக செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆரஞ்சு சாறு உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.

|

மழைக்காலம் தொடங்கினாலே கொசு தொல்லை ஆரம்பித்துவிடும். கொசுவால் பல நோய்கள் பரவுகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் தற்போது பரவதொடங்கியுள்ளது. டெங்கு என்பது வைரஸ் காய்ச்சல் போன்ற நோயாகும். இது ஏடிஸ் ஈஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. டெங்குவின் சில பொதுவான அறிகுறிகள் வாந்தி, கடுமையான தலைவலி, குமட்டல், சொறி, மூட்டு வலி, தசை வலி, கண்களுக்குப் பின்னால் உள்ள வலி மற்றும் சுரப்பிகள் வீக்கம் போன்றவை.

Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil

இந்த அறிகுறிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சோர்வு, வாந்தியில் இரத்தம், தொடர்ச்சியான வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, அமைதியின்மை மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. சிகிச்சையில் தற்போது அறிகுறிகளைக் கையாள்வது அடங்கும். அதிர்ஷ்டவசமாக, டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil

Here we are talking about the Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil.
Story first published: Monday, November 8, 2021, 13:52 [IST]
Desktop Bottom Promotion