For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது தெரியுமா?

மன அழுத்தத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஸ்ட்ரெஸ், யூஸ்ட்ரெஸ் மற்றும் நாள்பட்ட ஸ்ட்ரெஸ். இதில் யூஸ்ட்ரெஸ் ஒரு குறுகிய கால மன அழுத்தம் ஆகும். இது நல்லதும் கூட.

|

இதுவரைக்கும் சின்ன பொடுசுல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் சொல்ற ஒரு விஷயம், நான் ஒரே டென்ஷனாக இருக்கேன் என்பது தான். மருத்துவர்களும் மன அழுத்தம் வந்தா போச்சு, உங்க தூக்கம் போச்சு, உங்க உடல் நலம் போச்சு, வாழ்க்கையே போச்சுனு பயங்காட்டியும் விட்ருறாங்க. இதனாலேயே மக்கள் டென்ஷனுக்கு மாத்திரை எடுக்க போய் மாத்திரை எடுப்பதே டென்ஷனாகி விடுகிறது. சரிங்க அப்போ இந்த மன அழுத்தத்தை எப்படி தாங்க கையாள்வது?

5 Reasons Why Stress Is Good For You and Your Health

உண்மையைச் சொல்லப் போனால் மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு மனதிற்கு குழப்பமான ஒரு சூழ்நிலை. இதை நீங்கள் சரியான திசையில் கையாண்டாலே போதும் அது உங்களுக்கு நன்மைகளை கொடுக்க தயாராகிவிடும். மன அழுத்தம் மன அழுத்தம் என்று சதா பேசிக் கொண்டே உங்கள் மனசுக்கு கொடுக்கும் அழுத்தம் தான் அதிகம் . ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த மன அழுத்தம் இல்லாதவர் யார், மன அழுத்தம் வரும் போது தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலுகிறோம்.

MOST READ: இந்த ராசிக்காரர்களது திருமண வாழ்க்கை மிகவும் கசப்பா இருக்கும் - தெரியுமா?

நம் மனதை வலுப்படுத்துகிறோம், நேர்மையாக சிந்திக்க தொடங்குகிறோம், வெற்றியை நோக்கி நகர முயற்சி செய்கிறோம் இப்படி ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் மன அழுத்தம் செய்யக் கூடியது. எனவே எதையும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாங்க அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons Why Stress Is Good For You and Your Health

Here are some reasons why stress is good for you and your health. Read on...
Desktop Bottom Promotion