Just In
- 2 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 8 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 8 hrs ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 8 hrs ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
Don't Miss
- News தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்கள் யார்? முழு விவரம்!
- Technology அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
- Sports ஹர்திக் பாண்டியா மீது இவ்வளவு கோபமா? செருப்பால் அடித்த ரசிகர்கள்.. வீடியோ
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அடிநா சதையில் அழற்சி ஏற்பட்டுள்ளதா? ஒரே நாளில் சரிசெய்யும் சில எளிய வழிகள்!
இங்கு அடிநா சதை அழற்சியில் இருந்து விடுவிக்கும் சில எளிய வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடிநா சதை என்பது தொண்டையின் பின்புறத்தில் அமைந்துள்ள நீள்வட்ட வடிவிலான திசு அமைப்பாகும். இந்த திசுக்கள் தொண்டையின் வழியே உடலினுள் நுழையும் கிருமிகள் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் துகள்களை வடிகட்டி, உடலை தீவிரமான நோய்த்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பணியைச் செய்கிறது. அடிநா சதைகள் வாயின் வழியே உடலினுள் நுழையும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி-பாடிகளையும் உற்பத்தி செய்யக்கூடியது.
இருப்பினும் ஒருவரது வாயின் வழியே அளவுக்கு அதிகமான அளவில் கிருமிகள் நுழையும் போது, அடிநா சதைகள் அதிக வேலைப்பளுவிற்கு உட்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கிருமிகளின் தாக்குதல்களால் அழற்சி ஏற்பட்டு, அடிநா சதை அழற்சி அல்லது தொண்டைப் புண்ணை உண்டுபண்ணுகிறது.
பலரும் அடிநா சதை அழற்சிக்கு கடைகளில் விற்கப்படும் ஆன்டி-பயாடிக் மருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட மருந்துகள் பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. இம்மருந்துகளால் ஏராளமானோர் பக்க விளைவுகளை சந்திப்பார்கள். ஆனால் இந்த அடிநா சதை அழற்சிக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் குணப்படுத்த முடியும்.
இக்கட்டுரையில் அடிநா சதை அழற்சிக்கான சில எளிய கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு, ஒருவேளை இந்நிலை வந்தால், இந்த வைத்தியங்களின் மூலம் தீர்வு காணுங்கள்.