For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Super
|

இந்தியா புகழ் பெற பல காரணங்கள் உள்ளது. அப்படி ஒரு முக்கிய காரணமாக விளங்குவது மிளகு. ஆம், வெள்ளையர்கள் நம் நாட்டில் முதன் முதலில் உள்ளே நுழைந்தது அந்த பொக்கிஷத்திற்காகத் தான். அந்த மசாலா பொருளில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று திகைப்புடன் இருக்கிறீர்களா?

ஆம்லெட்டில் காரசாரத்தை சேர்க்கவும், இந்திய உணவுகளில் கூடுதல் சுவையை உண்டாக்கவும் கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம். பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும். சில பெரியவர்களுக்கும் அப்படி தான். ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்தால் அப்படி அதனை ஒதுக்கமாட்டீர்கள். மேலும் குழந்தைகளையும் உண்ண வைப்பீர்கள். இப்போது அப்படி மிளகில் உள்ள முக்கியமான 10 பயன்கள் என்னெவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Pepper-More Health Benefits Than You Know!

We use Black pepper to spice up our omelette, or add that extra zing to Indian dishes, but did you know that humble black pepper can add a lot more to your food than just flavour. Here is a list of its top 10 benefits.
Desktop Bottom Promotion