Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் போலவே நட்சத்திர மாற்றமும் முக்கியமானதாகும். ஆகஸ்ட் மாதத்தில் கிட்டதட்ட அனைத்து கிரகங்களும் தங்களின் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. குறிப்பாக காதல் மற்றும் உறவுகளின் அதிபதியான சுக்கிரன் தனது ராசியை மாற்றப்போகிறார்.

தற்போது உத்திர நட்சத்திரத்தில் இருக்கும் சுக்கிரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஸ்த நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார். சந்திரனால் ஆளப்படும் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த சாதகமான கிரக மாற்றத்தால் வேலையில்லாத ரிஷப ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம், அதே நேரத்தில் வேலையில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகள் அல்லது அங்கீகாரத்தைப் பெறலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் சவாலான பணிகள் இந்த காலகட்டத்தில் சரியாக முடிக்கப்படும். இது அவர்களுக்கு வெற்றிகரமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரப்போகிறது.
வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம், ஏனெனில் இந்த காலம் அறிவுசார் நோக்கங்களையும் சர்வதேச பயண வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த காலகட்டத்தில் பொதுவாக மாணவர்கள் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனையை எதிர்பார்க்கலாம், இது கல்வி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. இதனால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவடையும் வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் சிறந்த முயற்சிகளால் சமூகத்தில் மரியாதையையும், நற்பெயரையும் சம்பாதிக்கலாம். அவர்களின் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.
வியாபாரிகள் தங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன, மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவை திறக்கபோகியறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் நிதி நிலையை அதிகரித்துக் கொள்ள முடியும். அவர்களின் மேலதிகாரிகளின் ஆதரவால் அவர்கள் மிகப்பெரிய வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னிறைவும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
இந்த நட்சத்திர பெயர்ச்சி காரணமாக அவர்கள் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக சில விஷயங்களை முன்னெடுக்கலாம், இது வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். அவர்களுக்கு செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும், மேலும் அவர்களின் எதிரிகளை வீழ்த்துவதற்கான வழிகளைக் கண்டறிவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
