For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்!

வீட்டுக்குள் இருப்பது என்பது சாப்பிட்டுவிட்டு தூங்குவது என்று அர்த்தம் இல்லை. இந்த 21 நாட்கள் உங்கள் உடல் மற்றும், மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உங்கள் ஆற்றலை மீட்டெடுக்க உதவும்.

|

கொரோனா தொற்றுநோய் பரவி வரும் இந்த கொடூரமான காலகட்டத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்து தனி நபர் ஆரோக்கியத்தை பாதுகாப்பது இன்றியமையாததாகும். பள்ளி, அலுவலகம் என்று எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் காலம் நமது பொறுமையை அதிகம் சோதிக்கும் காலமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி தனிமைப்படுத்துதல் மட்டுமே.

MOST READ: உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா?

வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். வீட்டுக்குள் இருப்பது என்பது சாப்பிட்டுவிட்டு தூங்குவது என்று அர்த்தம் இல்லை. இந்த 21 நாட்கள் உங்கள் உடல் மற்றும், மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உங்கள் ஆற்றலை மீட்டெடுக்க உதவும். கொரோனா வைரஸ் அழிந்தவுடன் அந்த வெற்றியைக் கொண்டாட இந்த புத்துணர்ச்சி உங்களுக்கு உதவும்.

MOST READ: காசநோய் மற்றும் கொரோனா - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன தெரியுமா?

21 நாட்கள் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் காலமாக இருந்தாலும் நமது ஆரோக்கியத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் இந்த நேரத்தில் வேறு எந்த நோய் பாதிப்பும் உங்களை அண்டாமல் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இந்த காலகட்டத்தைக் கழிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை அளிக்கிறது.

MOST READ: மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

கீழே சில வகையான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்துடன் இணைந்து செய்யக்கூடிய மகிழ்ச்சியான பயிற்சிகளாக உள்ளன. ஆகவே இந்த காலகட்டத்தை அனுபவித்து வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

WHO Suggests Some Fun Ways To Stay Active During Quarantine

Are you worried about your fitness during quarantine? WHO has some suggestions that you can implement for keeping your health & activeness.
Desktop Bottom Promotion