இத தினமும் 3 முறை செஞ்சா, திருமண வாழ்க்கை எப்பவும் போர் அடிக்காது!

Posted By:
Subscribe to Boldsky

திருமண வாழ்வில் தாம்பத்தியம் மிகவும் முக்கியமான பகுதியாகும். ஆனால் திருமணத்திற்கு பின் பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை, யோனிப் பகுதி தளர்ந்து விடுவது. யோனிப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்துவிட்டால், பின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

ஆனால் யோனிப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்ய ஓர் அற்புத வழி உள்ளது. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் யோனியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து, திருமணத்திற்கு பின் செக்ஸ் வாழ்க்கை குதூகலமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 குவளை

படிகாரம் - 1 சிறிய துண்டு

செய்முறை #1

செய்முறை #1

நீரில் படிகாரத்தைப் போட்டு நன்கு கரைய விட வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அந்த நீரால் யோனிப் பகுதியை தினமும் கழுவ வேண்டும்.

தினமும் செய்யலாமா?

தினமும் செய்யலாமா?

இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை என தினமும் பின்பற்றினால், யோனிப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாவதைக் காணலாம்.

வேறு சில டிப்ஸ்...

வேறு சில டிப்ஸ்...

யோனிப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைவதற்கு உணவுகளும் உதவும். அதுவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் அதிகமாக நிறைந்த உணவுகளான வெந்தயம், சோயா பீன்ஸ், எள்ளு, மாதுளை, கேரட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம் யோனி தசைகள் இறுக்கமடையும்.

கீகல் உடற்பயிற்சி (Kegel Exercise)

கீகல் உடற்பயிற்சி (Kegel Exercise)

ஆய்வுகளில் கீகல் உடற்பயிற்சிகளை பெண்கள் தினமும் மேற்கொண்டு வந்தால், அது யோனித் தசைகளை இறுக்கமடையச் செய்வதாக கூறுகின்றன. மேலும் இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் வீட்டிலேயே செய்யக்கூடிய அளவில் எளிதானது என்பதால், பெண்கள் ஓய்வு நேரத்தில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do This 3 Times a Day and Your Married Life Will Change Forever

Do this 3 times a day and your married life will change forever. Read on to know more...
Story first published: Thursday, May 11, 2017, 14:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter