For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோ டயட், நோ உடற்பயிற்சி... எதுவுமே இல்லாம ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்? இப்படித்தான்...

வேடிக்கையாகவே சில விஷயங்களைச் செய்து கொண்டே கொழுப்பை கரைப்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். அது பற்றித்தான் இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

By Vivek Sivanandam
|

உடலில் பழுப்பு கொழுப்பை சரியாக வைத்திருப்பதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க சாத்தியமுள்ளது.நீங்கள் எடை குறைப்பது என்பது கலோரியை இழப்பதையே குறிக்கிறது. அதிக எடையைப் பெறுவது தனிமனித உடல் பருமனை அதிகரிக்கும்.

Burn Fat With All Craziness

மக்கள் எப்போதும் அற்புதமான மற்றும் கட்டுமஸ்தான உடலமைப்பை பெறவே விரும்புவார்கள். சரியான உணவு கட்டுப்பாடும் வழக்கமான உடற்பயிற்சி இருந்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும். சமீபத்திய ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் படி,மக்கள் நுகரும் பொருட்களில் உள்ள இரசாயனங்களும் எடை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Burn Fat With All Craziness

Regulating brown fat by the body will be possible with the maintenance of healthy weight. If you say losing of weight, it means losing of calories. Getting overweight will also give rise to obesity in individual. People would always wish to get a very wonderful and well shaped body. All these would be possible if you have a diet schedule and exercise routine.
Story first published: Thursday, April 11, 2019, 16:58 [IST]
Desktop Bottom Promotion