அவகாடோ பழத்தின் கொட்டையை ஏன் தூக்கியெறியக் கூடாது ?

Written By: Peveena Murugesan
Subscribe to Boldsky

நம்மில் பலர் அவகேடோவின் விதை புற்றுநோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரக் கூடியது என்று தெரியாமல் அதைத் தூக்கி எரிந்து விடுகின்றனர்.

இந்த அவகேடோ விதைகள் பல்வேறு வழிகளில் பல சுகாதார நன்மைகளைத் தருகிறது.

நீங்கள் அவகேடோ விதையை சாப்பிடுவது சாத்தியமற்றது என்று நினைக்கலாம் ஆனால் உங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனில் இவற்றை நிச்சயமாக எடுக்கவும் முடியும்,ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கொழுப்பு :

கொழுப்பு :

அவகேடோ விதை கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும்,வீக்கத்தைக் குறைக்கவும்,இரைப்பை குடல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

காய்ச்சல் :

காய்ச்சல் :

அவகேடோ விதைகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.பொதுவாக அவகேடோ ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது.எனவே இது காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்த முடியும்.

மூட்டு வலி :

மூட்டு வலி :

இவற்றில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ் காரணமாக இவை சக்தி வாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிகளாகவும் செயல்பட்டு வீக்கத்தைக் குறைக்கவும்,மூட்டு வலிகளை நீக்கவும் உதவுகிறது.

புற்று நோய் :

புற்று நோய் :

இந்த விதைகள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது.புற்றுநோய் ஆராய்ச்சி பற்றி ஒரு இதழில் "அவகேடோவின் விதையில் உள்ள சாறில் அவகேட்டின் பி உள்ளது என்றும்,இவை தீவிரமான மைலாய்டு லுகேமியா அணுக்களை தடுக்கிறது என்றும்" கண்டறிந்து ஒரு கட்டூரையை வெளியிட்டுள்ளது.

வலிப்பு நோய் :

வலிப்பு நோய் :

வலிப்பு நோயைத் தடுக்கிறது. தைராய்டு கோளாறுகளை முறைப்படுத்துகிறது. கொலாஜன் உருவாவதற்கு உறுதுணையாக உள்ளது. வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை அளிக்கிறது. சோர்வை நீக்குகிறது. தசைகளின் சோர்வை/வலி ஏற்பட்டால் நீக்குகிறது . கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stop Throwing Away Avocado Seeds- Know Its Health Benefits

Stop Throwing Away Avocado Seeds- Know Its Health Benefits
Story first published: Monday, April 10, 2017, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter