For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறு நீரகங்கள் நன்றாக செயல்படவும், சிறு நீரக வியாதிகளை இயற்கையான உணவு முறையால் குணப்படுத்தும் விதம் பற்றியும் இங்கே ஆயுர்வேத குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சிறு நீரகம் செய்யும் பணி அளப்பெரியது. ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. நச்சுக்கக்கலை வெளியனுப்புகிறது. கழுவுகளை அகற்றுகிறது.

கனிம சத்துக்களை பிரித்தெடுத்து மறு சுழற்சிக்கு உட்படுத்துகின்றது. விட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. இன்னும் பலப்பல வேலைகளை ஓயாமல் செய்கிறது.

அத்தகைய சிறு நீரகம் பழுதுபடாமல் இருக்க அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். கண்ட உணவுகளை சாப்பிட்டு நச்சுக்களை அதிகம் உருவாக்கக்கூடாது. உங்கள் சிறு நீரகத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி உணவின் மூலம் தவிர்க்கலாம் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்க :

சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்க :

வாரம் ஒரு நாள் விரதம் இருந்து பழச்சாறு மற்றும் நீர் மட்டும் அருந்தி வந்தால் உங்கள் சிறு நீரகங்கள் நன்ராக செயலாற்ற உதவும். சிறு நீரக நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக செயல்படும்.

சிறு நீரகக் கற்கள் :

சிறு நீரகக் கற்கள் :

சிறு நீரக கற்கள் ஏற்படாமலிருக்க அடிக்கடி மாதுளம் பழம், எலுமிச்சை, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காயை உணவில் சேர்க்க வேண்டும். இதனால் கற்கள் உருவாகாது. அவ்வாறு உருவாகியிருந்தாலும் கற்கள் கரையும்.

 சிறு நீரக பாதிப்பு :

சிறு நீரக பாதிப்பு :

ஏதேனும் சிறு நீரக பாதிப்பு இருந்தால் கடுகை அரைத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் சிறு நீரகம் பலம் பெறும்.

சிறு நீர் எரிச்சல் :

சிறு நீர் எரிச்சல் :

சிறு நீரகத்தில் தொற்று உண்டாகியிருந்தால் எரிச்சல் உண்டாகும். இதனை குணப்படுத்த செம்பருத்தி பூவை அரைத்து பூசணிச் சாறுடன் கலந்து குடித்தால் தொற்று குணமாகும்.

 சிறு நீரக வீக்கம் :

சிறு நீரக வீக்கம் :

வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறு நீர அடைப்பு இருந்தால் குணமாகும். அதோடு சிறு நீரகத்தில் உண்டாகியிருக்கும் வீக்கமும் குணமாகும்.

சிவப்பு பூசணிக்காயின் விதைகளை பொடி செய்து சுடு நீரில் கலந்து குடித்தாலும் வீக்கம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health tips to strengthen kidney and natural remedies for kidney related diseases

Health tips to strengthen kidney and natural remedies for kidney related diseases
Story first published: Saturday, February 4, 2017, 15:26 [IST]
Desktop Bottom Promotion