For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலை பார்த்திருக்கீங்களா? தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...

பட்டர்பர் மூலிகையை கொண்டு அழற்சி, தலைவலி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்துவது எப்படி எனத் தெரியுமா? அதைப் பற்றி இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

|

ஆஸ்துமா, அழற்சியை போக்கும் பட்டர்பர் என்ற மூலிகையை பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா? இது குறித்து நிறைய ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன.

Butterbur

இந்த அரிதான மூலிகைகளில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன என்கிறது ஆராய்ச்சி. அதைப் பற்றிய ஒரு விரிவான விளக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டர்பர்

பட்டர்பர்

பட்டர்பர் (பெட்டாசைட்ஸ் ஹைப்ரிடஸ்) என்பது டெய்ஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். சில ஆய்வுகளில், இது நாசி மற்றும் கண் ஒவ்வாமை அறிகுறிகளை அகற்றுவதில் ஆன்டி ஹிஸ்டமின்களைப் போலவே இது பயனளிக்க கூடியது.

இது ஒற்றைத் தலைவலி ஏற்படுவதை 50% வரை குறைக்க கூடியது. அதே மாதிரி சுவாசப் பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்க கூடியது. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது.

MOST READ: எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா?... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...

எடுத்துக் கொள்ளும் அளவு

எடுத்துக் கொள்ளும் அளவு

ஒரு நாளைக்கு 75 மில்லி கிராம் அளவு நீங்கள் எடுத்து வந்தால் ஒற்றைத் தலைவலி சரியாகி விடும். 50 மில்லி கிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது. உங்களுக்கு இந்த மூலிகை உடனடியாக தீர்வளிக்காது. ஆனால் சில வாரங்களில் நல்ல பலனை காண முடியும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பச்சையாக இருக்கும் பட்டர்பர் மூலிகையில் பைரோலிசிடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. இது நமது கல்லீரலை பாதிக்கிறது. எனவே சரியான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

MOST READ: வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா? இத சாப்பிடுங்க போதும்...

ஒவ்வாமை

ஒவ்வாமை

ராக்வீட், சாமந்தி, கிரிஸான்தமம் அல்லது டெய்ஸி மலர்களுக்கு உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் பட்டர்பர் மூலிகையும் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

அதே மாதிரி மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு எடுத்துக் கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Butterbur Herb for Treating Allergies, Migraines, and Asthma

Butterbur (petasites hybridus) is a plant from the daisy family. In some studies, it was as effective as antihistamines in relieving nasal and eye allergy symptoms. It also may decrease migraine attacks by fifty percent and has shown promise in treating other allergy symptoms and preventing asthma attacks.
Story first published: Monday, June 24, 2019, 17:52 [IST]
Desktop Bottom Promotion