For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தோன்றும் அறிகுறிகள்...இதில் ஒன்னு இருந்தாலும் ஆபத்துதான்...!

|

உலகில் அதிகளவு மக்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் நோய்களில் மாரடைப்பு எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது மிகவும் தீவிரமான மருத்துவ அவசரநிலைகளில் ஒன்றாகும், மேலும் அவை பெரும்பாலும் மரணம் அல்லது வாழ்க்கையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதன்பின் அவர்கள் வாழ்க்கை முன்னர்போல ஒருபோதும் இருக்காது.

Warning Signs of Heart Attack a Month Before in Tamil

மருத்துவ மொழியில் மாரடைப்பு மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இதில் 'மையோ' என்றால் தசை, 'கார்டியல்' என்பது இதயத்தைக் குறிக்கிறது, மற்றும் 'இன்ஃபார்க்ஷன்' என்பது இரத்த சப்ளை இல்லாததால் உயிரணு திசுக்களின் இறப்பைக் குறிக்கிறது, இதய தசை சேதமடையும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அது செயல்பட போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது இல்லை. மாரடைப்பு திடீரென ஏற்படுவதில்லை. மாரடைப்பு வரும்முன் நம் உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்தும், நாம்தான் அதனை சரியாக புரிந்து கொள்வதில்லை. மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs of Heart Attack a Month Before in Tamil

Check out the warning signs of a heart attack you get a month before having one.
Desktop Bottom Promotion