For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்டீங்களா? அப்ப இந்த உணவுகளை ஒரு 2 நாளைக்கு கட்டாயம் சாப்பிடுங்க...

கொரோனா தடுப்பூசி போட்ட உடனேயே வழக்கமான செயல்களை எவ்வித இடையூறும் இல்லாமல் செய்ய வேண்டுமானால், ஊசி போட்ட பின் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

|

உலகெங்கிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவை எதிர்த்துப் போராடி கொண்டிருக்கிறோம். ஒன்றரை வருடத்தில் சுமார் மில்லியன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். தற்போது இந்த கொரோனாவிற்கு எதிரான பல தடுப்பு மருந்துகளை உலகெங்கிலும் உள்ள பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. பொதுவாக தடுப்பூசி போட்டால், அது உடலினுள் செயல்படுவதை ஒருசில பக்கவிளைவுகளின் மூலம் வெளிக்காட்டும்.

Best Foods That Are Effective In Relieving COVID Vaccine Side Effects

அந்த வகையில் கொரோனா தடுப்பூசியால் ஊசி போட்ட இடத்தில் புண், தலை வலி, காய்ச்சல், உடல் வலி, பலவீனம் மற்றும் உடல் சோர்வு போன்ற கடுமையான பக்கவிளைவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். பொதுவாக இத்தகைய பக்கவிளைவுகள் தடுப்பூசி போட்ட 2-3 நாட்களுக்குள் சரியாகிவிடும்.

MOST READ: இந்தியாவில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 'மாடர்னா தடுப்பூசி' பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்!

ஆனால் நீங்கள் தடுப்பூசி போட்ட உடனேயே வழக்கமான செயல்களை எவ்வித இடையூறும் இல்லாமல் செய்ய வேண்டுமானால், ஊசி போட்ட பின் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். கீழே கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டதும் இந்த விஷயங்களை செய்யாதீங்க... இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods That Are Effective In Relieving COVID Vaccine Side Effects

Here are some best foods that are effective in relieving COVID vaccine side effects. Read on...
Desktop Bottom Promotion