For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி உங்க வீட்ல பயறு குழம்பு தான் வெக்கிறாங்களா?... அப்போ நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்

ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதாலும் மற்றும் குறைந்த கலோரி உள்ளதாலும் உங்கள் உணவில் ஒரு பகுதியாக நீங்கள் இதை எடுத்து கொள்ள வேண்டும்.

|

பயறு குடும்பத்தை உருவாக்கும் சமையல் விதைகள் அல்லது பயறு வகைகள் பருப்புகளாக குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதாலும் மற்றும் குறைந்த கலோரி உள்ளதாலும் உங்கள் உணவில் ஒரு பகுதியாக நீங்கள் இதை எடுத்து கொள்ள வேண்டும்.

health Benefits Of Lentils in tamil

இவற்றை உங்கள் சாலட், பிரட்/சாண்ட்விச் ஸ்பிரேட், பிஸ்கட், மற்றும் பிற உணவுகளில் ஒரு பகுதியாக கூட இருக்கலாம். இது ஒரு பெரிய சைவ உணவு. பயறு வகைகளின் அமைப்பு அவற்றை தயார் செய்ய மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு, அனைவருமே தங்கள் உணவில் பருப்புகளை இணைத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Health And Beauty Benefits Of Lentils

The edible seeds or pulses that make the legume family are referred as lentils. Lentils should be a part of your diet for their high nutritional value.
Desktop Bottom Promotion