வாழை, ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்-ன் செய்முறை மற்றும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் பொதுவாக வீட்டில் தயாரித்தாலும், கடைகளில் வாங்கி சாபிட்டாலும் ஏதேனும் ஒரு பழச்சாறு தான் குடிப்போம். ஆனால், ஒரு சில பழங்களை சேர்த்து மிக்சுடு ஜூஸாக குடிக்கும் போது அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக கிடைக்கப்பெறும். மற்றும் ஒரு சில உடல் பாகங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

அந்த வகையில் வாழை, ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ்-ன் செய்முறை மற்றும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

 • வாழைப்பழம் - ஒன்று
 • ஆப்பிள் - இரண்டு
 • தேங்காய் பால் - ஒரு கப்
 • ஸ்ட்ராபெர்ரி - இரண்டு
வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

வாழை, ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பதால் நாம் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B1, B2, C மற்றும் ஈ.

செய்முறை!

செய்முறை!

 1. ஆப்பிள் விதைகளை நீக்கிவிடவும்.
 2. ஆப்பிளை மட்டும் தனியாக முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 3. ஜூஸ் மட்டும் வடிகட்டி, அதனுடன் நறுக்கிய வாழப்பழம், ஸ்ட்ராபெர்ரி, தேங்காய் பால் சேர்த்து ஜூஸரில் நன்கு அரைக்கவும்.
நன்மைகள்!

நன்மைகள்!

 • கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
 • நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
 • வயிற்றுப் போக்கு ஏற்படாமல் தடுக்கும்.
 • ஆன்டி-ஆக்ஸிடன்ட் நன்மை கொண்டது.
 • இரத்தத்தை சுத்திகரிக்க பயனளிக்கும்.
 • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
 • இதய, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.
குறிப்பு!

குறிப்பு!

வேண்டுமானால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒருபோதும் வெள்ளை சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Banana, Apple, Coconut Millk and Strawberries Mix Juice

Health Benefits of Banana, Apple, Coconut Millk and Strawberries Mix Juice
Subscribe Newsletter