For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் கொஞ்சம் உயரமாக வேண்டுமா? இந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.!!

உயரமாக வளராமல் இருப்பதற்கு, மரபு தவிர்த்து, போதிய சத்துக்கள் உடலில் இல்லாமல் இருப்பதும் காரணமாகும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் உயர்த்தை அதிகரிக்கும் என்பது உண்மை.

|

யாருக்குதான் உயரமாக ஆசை இருக்காது. அதுவும் குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு. உங்கள் வளரும் பிள்ளைகள் உயரம் போதாமல் இருந்தால் அதற்கு மரபணு மட்டும் காரணமிருக்காது.

உடலில் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருக்கலாம். இதற்கு சரியாக உணவை உண்ணாததே காரணம்.

Eat these foods to increase your hieght

நல்ல உணவுகள் நல்ல மன நிலையையும், ஆரோக்கியத்தையும் தரும். சஅதிக மசாலா உணவுகள் உங்கள் கோபம், ஆக்ரோஷத்திற்கு காரணம்.

பால், தயிர் காரமில்லா உணவுகள் அமைதியை தரும். மிதமான காரம் கொண்ட உணவுகள் நல்ல சுறுசுறுப்பை தரும். அவ்வகையில் உங்கள் உயரம் அதிகமாக எந்தெந்த உணவுகள் தூண்டுமென பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 முளைகட்டிய பயிறு வகைகள் :

முளைகட்டிய பயிறு வகைகள் :

முளைகட்டிய பயிறு வகைகளில் அதிக புரொட்டின், மினரல், விடமின்கள் உள்ளன. பச்சையாகவோ அல்லது அரைவேக்காட்டில் வேக வைத்து சுண்டல் போல சாப்பிடுவதோ மிகவும் நல்லது. உடல் வளர்ச்சி உண்டாகும்.

டர்னிப் :

டர்னிப் :

டர்னிப் உயரமாவதை தூண்டும் அற்புதமான உணவு வகை. டர்னிப்பை ஜூஸாகவோ அல்லது சமைத்தோஅ அடிக்கடி சாப்பிட்டால் அது வளர்ச்சி ஹார்மோனை தூண்டும். உயரமாவதற்கு இதனை உண்ணுவது சிறந்த வழி.

முட்டை :

முட்டை :

தினமும் முட்டை சாப்பிடுவது சிறந்த சாய்ஸாக இருக்கும். இது உடல் வளர்ச்சியை தூண்டுகிறது. உயரம் குறைவாக இருப்பவர்கள் தினமும் முட்டை சாப்பிட்டால் மாற்றம் காணலாம்.

போக் சாய் :

போக் சாய் :

போக் சாய் என்பது சீனாவில் கிடைக்கக் கூடிய முட்டைகொஸ் வகையை சேர்ந்த காய். இதில் அதிக மினரல் , விட்டமின் கார்போஹைட்ரேட் உள்ளது.

 பசலைக் கீரை :

பசலைக் கீரை :

எளிதில் கிடைக்கக் கூடிய பசலைக் கீரையும் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தும். இடனையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பீன்ஸ், வேர்க்கடலை :

பீன்ஸ், வேர்க்கடலை :

புரத உணவுகள் உயரத்தை அதிகப்படுத்தும். அவ்வகையில் பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, சீஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

பால் :

பால் :

பால் எளிமையானதும் சிறந்ததும் கூட. எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும் உயரம் குறைவாக இருக்கும்.

பாலுள்ள கால்சியம் மற்றும் மற்ற சத்துக்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகள் வலுப்படும்போது உயரம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat these foods to increase your hieght

Eat these foods habitually to stimulate and boost your height
Story first published: Saturday, November 5, 2016, 15:31 [IST]
Desktop Bottom Promotion