For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இத 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க....!

நீங்கள் அரிசியை விரும்பினால், அதை உங்கள் உணவில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. புத்திசாலித்தனமாக இந்த முறையை பயன்படுத்தி சமைத்து, உங்கள் எடை இழப்பு பயணத்தையும் நன்றாக கொண்டு செல்லலாம்.

|

எடை இழப்பு பயணத்தில் இருக்கும் உங்களுக்கு அரிசி கெட்டதாக தோன்றும். பொதுவாக அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசி உயர் கிளைசெமிக் குறியீட்டு, குறைந்த நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் எடையைக் குறைப்பதற்கான உங்கள் கடின உழைப்புக்கு உதவி செய்யலாம். இந்திய உணவுகளில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

Weight loss The best way to have rice in tamil

எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு அரிசி நல்லதா? இல்லையா? என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆனால் இது அரிசியைப் பற்றி குறைவான புரிதலே உள்ளது. ஆனால் நீங்கள் அதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது எல்லாவற்றையும் வேறுபடுத்துகிறது. அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி வெளியிட்டுள்ள ஆய்வின்படி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்துவதால் உங்கள் அரிசியில் உள்ள கலோரிகளை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று காட்டுகிறது. இதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss The best way to have rice in tamil

Here we are talking about the weight loss the best way to have rice in tamil.
Story first published: Tuesday, November 10, 2020, 16:45 [IST]
Desktop Bottom Promotion