வியக்க வைக்கும் வகையில் உடல் எடை குறைத்தவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உணவு முறையில் நாம் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட்ஸ், வேலை நிலையில் மாற்றங்கள், உட்கார்ந்தே நாள் முழுக்க வேலை செய்வது, வேலை என்று மட்டுமின்றி கேளிக்கை, விளையாட்டுகள் கூட மொபைல், டிவியில் உட்கார்ந்தே செய்வது என்ற நிலை உண்டாகிவிட்டது.

இதன் காரணமாக நாம் பெற்ற ஈடிணையற்ற பரிசு தான் உடல் பருமன். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஏனம் மட்டும் தான் பலர் மத்தியில் இருக்கிறதே தவிர, அதற்கான சரியான டயட், பயிற்சிகள் சீராக பின்பற்றுகின்றனரா? என்பது பெரும் கேள்விக்குறி தான்.

எதற்கும் ஒரு உத்வேகம் வேண்டும். இந்த 11 பேரின் உடல் எடை மாற்றத்தை கண்டால் நீங்களும் ஒரு நல்ல உத்வேகம் அடைவீர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேட்!

கேட்!

எடை குறைப்பு!: 9 மாதத்தில் 54 கிலோ!

உடல் எடை குறைக்க முடியவில்லை என்பவர்களுக்கு கேட்டின் உருவ மாற்றம் நிச்சயம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

Image Source

விடாலி!

விடாலி!

எடை குறைப்பு : 3 வருடத்தில் 70 கிலோ!

மூன்று வருட விடாமுயற்சியின் பலனாக ஆரோக்கியமான உடல் வடிவம் பெற்றுள்ளார் விடாலி!

Image Source

ரேச்சல்!

ரேச்சல்!

எடை குறைப்பு: 9 மாதத்தில் 40 கிலோ!

டயட் மற்றும் உடற்ப்பயிர்ச்சியின் காரணமாக ரேச்சல் உடல் பருமனை 9 மாதத்தில் 40 கிலோ குறைத்துள்ளார்.

Image Source

ரெஜினா!

ரெஜினா!

எடை குறைப்பு: 3 வருடத்தில் 68 கிலோ!

டயட்டில் மாற்றம் கொண்டுவந்து சீரான பயிற்சிகள் மூலம் உடல் எடை குறித்துள்ளார் ரெஜினா!

Image Source

பாஸ்கெல்!

பாஸ்கெல்!

எடை குறைப்பு: 3 வருடத்தில் 147 கிலோ!

உடல் எடை குறைப்பவர்களுக்கு நிஜமாகவே சிறந்த உத்வேகம் தரும் நபராக விளங்குகிறார் பாஸ்கெல். மூன்று வருட கடும் முயற்சியால் 147 கிலோ எடை குறைத்துள்ளார்.

Image Source

ஜில்!

ஜில்!

எடை குறைப்பு: 4 வருடத்தில் 89 கிலோ!

எந்த வயதிலும் உடல் எடை குறைப்பது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார் ஜில்!

Image Source

கிளேர்!

கிளேர்!

எடை குறைப்பு: 6 மாதத்தில் 15 கிலோ!

சீரான பயிற்சியின் மூலமாக மட்டுமே கிளேர் ஆறு மாதத்தில் 15 கிலோ குறைத்துள்ளார்!

Image Source

ஜோனாதன்!

ஜோனாதன்!

எடை குறைப்பு: 3 வருடத்தில் 99 கிலோ!

விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக திகழ்கிறார் ஜோனாதன்!

Image Source

மெலிசா!

மெலிசா!

எடை குறைப்பு: 3 வருடத்தில் 106 கிலோ!

ஃபாஸ்ட் புட்டுக்கு டாட்டா சொல்லி, மூன்று வருடத்தில் 106 கிலோ குறைத்துள்ளார் மெலிசா.

Image Source

ஜேட்!

ஜேட்!

எடை குறைப்பு: 1 வருடத்தில் 45 கிலோ!

நீங்கள் இடைவெளி விடாமல் பயிற்சி செய்யும் ஒவ்வொரு நாளும் நல்ல பலன் தரும் என்பதற்கு உதாரணம் ஜேட்.

Image Source

லிண்ட்ஸே!

லிண்ட்ஸே!

எடை குறிப்பு: 2 வருடத்தில் 90 கிலோ!

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடும் என்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகும் வெற்றிகரமாக உடல் எடை குறைக்கலாம் என்பதற்கு உதாரணம் லிண்ட்ஸே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Inspiring Weight Loss Stories

Inspiring Weight Loss Stories You Have To Motivate Yourself,
Subscribe Newsletter