ஆமிர்கானின் அசுரத்தனமான மாற்றத்தின் ஃபிட்னஸ் இரகசியம் இதுதான்!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் சிக்ஸ் பேக் உடற்கட்டு ஏற்றிக் கொண்டிருக்கும் போது, 8 பேக் வைத்து கஜினியில் கதிகலங்க வைத்தார் அமீர்கான். இவரிடம் அதிரடி நடிப்பை மட்டுமே எதிர்பார்த்த இவரது ரசிகர்களுக்கு இவரது உடற்கட்டமைப்பு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதற்கடுத்து 10 பேக் வைத்து ஷாருக்கான் அதிர வைத்தது தனிக் கதை.

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

ஆனால், மீண்டும், தனது அடுத்த படத்திற்காக உடற்கட்டை அசுரத்தனமான முறையில் முறுக்கேற்றி வைத்திருக்கிறார் அமீர். பொதுவாகவே, உடற்கட்டை அதிகரிக்க வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளுக்கு, ஒவ்வொரு உடல் பகுதிக்கு தனியாக சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதில், அமீர்கான் தனது உடற்கட்டை மெருகேற்ற ஒவ்வொரு நாளும் எந்தெந்த பயிற்சிகளில் ஈடுபட்டார் என இனிக் காண்போம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திங்கள்கிழமை

திங்கள்கிழமை

திங்கள்கிழமைகளில் அமீர்கான் மார்பு (Chest) பகுதிக்கு செய்யும் பயிற்சிகள்...

1.பெஞ்ச் பிரஸ் (Bench press)

2.இன்க்ளைன் தம்பெல் பிரஸ் (Incline Dumbbell press)

3.டிக்ளைன் பிரஸ் (Decline press)

4.தம்பெல் ஃபளை (Dumbbell fly)

5.தம்பெல் புள் ஓவர் (Dumbbell pullover)

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமைகளில் அமீர்கான் தோள்களுக்கு (Shoulder) செய்யும் பயிற்சிகள்...

மிலிட்டரி பிரஸ் (Military Press)

ஃபிரண்ட் ஷோல்டர் பிரஸ் (Front Shoulder Press)

சீட்டட் தம்பெல் பிரஸ் (Seated Dumbell Press)

ஷோல்டர் பிரஸ் (Shoulder Press)

பென்ட் ஓவர் லேட்டரல் ரைஸ் (Bent OverLateral Raise)

அப்ரைட் ரோ (Upright Row)

புதன்கிழமை

புதன்கிழமை

புதன்கிழமைகளில் ஆமீர்கான் பின்பகுதிகளுக்கு (Back) செய்யும் பயிற்சிகள்...

டி-பார் ரோ (T-bar row)

சீட்டட் கேபிள் ரோ (Seated cable row)

லாட் புள் -டவுன் ஃபிரண்ட் (Lat pull down front)

ஃபிரண்டட் சின் அப் (Fronted Chin up)

ஒன் ஆர்ம் தம்பெல் ரோ (One arm dumbbell row)

டேட் லிப்ட் - Deadlift (thicken up your traps)

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

வியாழக்கிழமைகளில் பைசெப் பகுதிக்கு அமீர்கான் செய்யும் பயிற்சிகள்...

பார்பெல் கர்ல்ஸ் (Barbell curls)

தம்பெல் கர்ல்ஸ் (Dumbbell curls)

ப்ரீயேச்சர் கர்ல்ஸ் (Preacher curls)

கான்சென்றேஷன் கர்ல்ஸ் (Concentration curls)

வ்ரிஸ்ட் கர்ல் (Wrist curl)

ரிவர்ஸ் கர்ல் (Reverse curl)

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமைகளில் ட்ரைசெப் பகுதிக்கு அமீர்கான் செய்யும் பயிற்சிகள்...

ஷார்ட் கரிப் ட்ரைசெப் பிரஸ் (Short grip triceps press)

ராப் புள்-டவுன் (Rope pull down)

கேபிள் லையிங் ட்ரைசெப் எக்ஸ்டென்ஷன் (Cable Lying Triceps Extension)

தம்பெல் கிக்பேக் (Dumbbell kickbacks)

டிப்ஸ் பிகைன்ட் தி பேக் (Dips behind the back)

சனிக்கிழமை

சனிக்கிழமை

சனிக்கிழமைகளில் அமீர்கான் கால்களுக்கு செய்யும் பயிற்சிகள்...

ஸ்குவாட் (Squat)

லாஞ்சஸ் (Lunges)

லெக் பிரஸ் (Leg press)

லெக் கர்ல் (Leg curl)

லெக் எக்ஸ்டென்ஷன் (Leg extension)

சீட்டட் டோ ரைஸ் ஃபார் கால்வ்ஸ் (Seated toe raise for calves)

ஆமிர்கான் ஆப்ஸ் வர்க்-அவுட்

ஆமிர்கான் ஆப்ஸ் வர்க்-அவுட்

8 பேக் உடற்கட்டு கொண்டு வர அமீர்கான் செய்த பயிற்சிகள்...

டிக்ளைன் கிரஞ்சஸ் (Decline Crunches)

தம்பெல் சைட் பெண்ட்ஸ் (Dumbbell side bends)

க்ராஸ்-ஓவர் கிரஞ்சஸ் (Crossover crunches)

ஹேங்கிங் லெக் ரைஸ் (Hanging leg raise)

சீட்டட் க்நீ (முட்டி) அப் (Seated knee up)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Aamir khan Workout Plan

    Do you know about Aamir khan Workout Plan? check it out here.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more