விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு புடவையில் அம்சமாக வந்த நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky
விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பிற்கு புடவையில் வந்த நடிகைகள் | Who Wore Saree At Virushka's Reception

சமீபத்தில் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி, கிரிக்கெட் பிரபலங்களும் வந்தனர். ஒவ்வொரு நடிகைகளும் அட்டகாசமான பிரபல டிசைனர்கள் வடிவமைத்த உடையில் வந்திருந்தனர்.

அதில் சில நடிகைகள் அற்புதமாக புடவையில் வந்திருந்தனர். அதுவும் சில நடிகைகள் பட்டுப்புடவையில் வந்திருந்தார்கள். இக்கட்டுரையில் மும்பையில் நடந்த விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு புடவையில் வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா கோல்டன் நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து, மங்களகரமாக வந்திருந்தார்.

ரேகா

ரேகா

நடிகை ரேகா எப்போதும் போன்று ஜரிகை கொண்ட டபுள் ஷேடட் பட்டுப்புடவை அணிந்து, கழுத்து முழுவதும் நெக்லேஸ் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ஹாப்-சேரி மாடல் டிசைனர் புடவையில் பளிச்சென்று வந்திருந்தார்.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

நடிகை மாதுரி தீட்சித் தருண் தஹிலியானி வடிவமைத்த புடவை அணிந்து அழகாக வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த கோல்டன் நிற புடவையில் வந்திருந்தார்.

கிருதி சானன்

கிருதி சானன்

நடிகை கிருதி சானன் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த வெள்ளை நிற அழகிய ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்திருந்தார்.

வாணி கபூர்

வாணி கபூர்

நடிகை வாணி கபூர் அழகிய எம்பிராய்டரி கொண்ட டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த புடவையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who Wore Saree At Virat-Anushka's Mumbai Wedding Reception

Here are some photos of celebs who wore saree at virat-anushka's mumbai wedding reception. Take a look...
Story first published: Monday, January 1, 2018, 19:00 [IST]