'பிரம்மோத்சவம்' இசை வெளியீட்டிற்கு புடவையில் வந்து கலக்கிய சமந்தா மற்றும் காஜல்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் மகேஷ் பாபு நடித்த பரம்மோத்சவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு படத்தின் கதாநாயகிகளான சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் ப்ரனித்தா போன்றோரும், நடிகை ரேவதி அவர்களும் அற்புதமான தோற்றத்தில் வந்தனர்.

அதிலும் சமந்தாவும், காஜலும் புடவையில் வந்து கலக்கியுள்ளனர். இங்கு 'பிரம்மோத்சவம்' இசை வெளியீட்டிற்கு வந்த நடிகைகள் மேற்கொண்ட ஸ்டைல்களும், அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாயல் சிங்கால் உடை

பாயல் சிங்கால் உடை

நடிகை சமந்தா 'பிரம்மோத்சவம்' இசை வெளியீட்டிற்கு பிரபல டிசைனர் பாயல் சிங்கால் வடிவமைத்த வெள்ளை நிற ஷீர் புடவையில் வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கு இவர் அணிந்து வந்த ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

சமந்தாவின் மேக்கப்

சமந்தாவின் மேக்கப்

சமந்தா இந்த புடவைக்கு ஏற்றவாறு அளவான மேக்கப் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

சமந்தாவின் ஆபரணங்கள்

சமந்தாவின் ஆபரணங்கள்

சமந்தா இந்த வெள்ளை நிற ஷீர் புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணியையும், ஒரு கைக்கு மட்டும் வளையலையும் அணிந்து வந்திருந்தார்.

சப்யசாச்சி

சப்யசாச்சி

நடிகை காஜல் 'பிரம்மோத்சவம்' இசை வெளியீட்டிற்கு சிவப்பு நிற சப்யசாச்சி புடவையில் அழகாகவும், மங்களகரமாகவும் வந்திருந்தார்.

காஜல் மேக்கப்

காஜல் மேக்கப்

காஜல் இந்த புடவைக்கு ஏற்றவாறு அளவான மேக்கப்புடன், கொண்டைப் போட்டு மல்லிகைப் பூ வைத்து வந்தது, அவருக்கு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுத்தது.

காஜலின் ஆபரணங்கள்

காஜலின் ஆபரணங்கள்

காஜல் இந்த சிவப்பு நிற புடவைக்கு அற்புதமான காதணியையும், கைக்கு அணிந்து வந்த வளையலும் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

காஜலின் ஆபரணங்கள்

காஜலின் ஆபரணங்கள்

காஜல் இந்த சிவப்பு நிற புடவைக்கு அற்புதமான காதணியையும், கைக்கு அணிந்து வந்த வளையலும் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

ப்ரனித்தா

ப்ரனித்தா

'பிரம்மோத்சவம்' இசை வெளியீட்டிற்கு நடிகை ப்ரனிதா எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா அணிந்து, சற்று கவர்ச்சியாகவும், அழகாகவும் வந்திருந்தார்.

ரேவதி

ரேவதி

நடிகை ரேவதி சிம்பிளாக கோல்டன் ஜரிகைக் கொண்ட வெள்ளை நிற புடவையில் சிம்பிளாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At The Audio Launch Of Brahmotsavam

Here are some photos of celebrities at the audio launch of Brahmotsavam movie. Take a look...