For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீளமான கூந்தல் உள்ள ஆண்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது தெரியுமா?

நீண்ட கூந்தல் என்பது உங்கள் குறுகிய மற்றும் எளிமையான கூந்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும்.

|

முடிவற்ற பல முடி பிரச்சனைகள் உலகில் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடி பிரச்சனை. ஒருவருக்கு முடி உதிர்கிறது, முடி உடைகிறது, முடி வளவளப்பாக இல்லை என முடிவில்லா எண்ணற்ற முடி பிரச்சனைகளை தினமும் நாம் சமாளித்து வருகிறோம். பொதுவாக முடி என்றால், பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பது மட்டும்தான் நினைவுக்கு வரும். நீண்ட கூந்தல் என்றால், அது பெண்களுக்கு மட்டும் தான் என்ற எண்ணம் மறைந்து ஆண்களும் பெரும்பாலானோர் நீண்ட கூந்தலை வளர்த்து வருகின்றனர். குறைந்தளவு முடியை சமாளித்து வந்த ஆண்கள் நீண்ட கூந்தலை சமாளிக்க என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

Dos and Donts for Men with Long Hair

நீண்ட கூந்தல் என்பது உங்கள் குறுகிய மற்றும் எளிமையான கூந்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். அவற்றை நிர்வகிப்பது கடினம், அவற்றை சரியாக பராமரிப்பது செய்வது இன்னும் கடினம். மிக முக்கியமாக, நீங்கள் சரியான கவனிப்பையும் உங்கள் பிரிக்கப்படாத கவனத்தையும் உங்கள் முடியின் மீது செலுத்த வேண்டும். எனவே, நீண்ட கூந்தல் உள்ள ஆண்களுக்கான முக்கியமான செயல்கள் மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dos and Donts for Men with Long Hair

Here we are talking about the dos and donts for men with long hair.
Story first published: Friday, April 17, 2020, 15:06 [IST]
Desktop Bottom Promotion