தலையில் சொட்டை விழுதா? சொட்டையை குணப்படுத்தும் சூப்பர் டானிக் தயாரிப்பது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

தலையில் சொட்டை விழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சத்து குறைபாடு, மரபு, செயற்கை அலங்காரங்கள், மாத்திரைகள், புகைப் பிடித்தல் போன்றவைகள் காரணமாகும்.

சொட்டை விழுந்த இடத்தில் விரைவில் முடி வளர வைகும் ஒரு டானிக்கை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். குறிப்பா இந்த 3 பொருட்களை வச்சு உங்கள் கூந்தல் அடர்த்தியை எப்படி அதிகரிக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

முட்டை மஞ்சள் கரு - 1

தேன்- 1 டேபிள் ஸ்பூன்

விளக்கெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

முதலில் மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொண்டு அதில் தேன் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து தலையில் ஸ்கால்பில் தடவ வேண்டும்.

பின்னர் 3 மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும்.வாரம் இருமுறை கட்டாயம் செய்தால் வேகமான முடிவளர்ச்சி உறுதி

எப்படி அவை வேலை செய்கிறது :

எப்படி அவை வேலை செய்கிறது :

மஞ்சள் கரு :

மஞ்சள் கருவிலுள்ள புரதம் விட்டமின் உங்கல் கூந்தலுக்கு பலம் தரும். விட்டமின் ஏ உங்கல் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். முட்டையிலுள்ள லெசிதின் உடைந்த முடிகளையும் , கூந்தல் செல்களிலுள்ள பாதிப்பையும் சரிப்படுத்துவதால் வேகமாக முடி வளர்ச்சி உண்டாகும்.

எப்படி அவை வேலை செய்கிறது :

எப்படி அவை வேலை செய்கிறது :

தேன் :

தேன் கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும். முடியை மிருதுவாக்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

எப்படி அவை வேலை செய்கிறது :

எப்படி அவை வேலை செய்கிறது :

விளக்கெண்ணெய் :

முடி அடர்த்தியை உண்டாக்குவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. பொடுகு, அரிப்பை நீக்கும். ஆரோக்கியமான மண்டைப் பகுதியை அளிக்கும். முடிக்கு ஆழமாக ஊட்டமளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get treated baldness using home remdies

These 3 ingredients can make your hair better healthier and stronger,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter