அடர்த்தியா முடி வளரனுமா? இந்த ஒரு ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!

Written By:
Subscribe to Boldsky

முடி அடர்த்தியாக இருக்கனும்னு எல்லாருமே ஆசைப்படுவோம். ஆனால் சுற்றுபுற சூழ்நிலையாலும், மோசமான பராமரிப்பாலும் நம்முடைய கூந்தல் வளர்ச்சி குறைந்து கடைசியில் அடர்த்தியில்லாமல் சோடை போய் விடும்.

An amazing mask for fast hair growth

இந்த மாதிரியான சூழ் நிலையில் உடனடியாக நீங்கள் கவனிக்காவிட்டால் கூந்தல் எலிவால் போல் மாறிவிடும். உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் ஒரு அருமையான ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

பழுத்த வாழைப்பழம் - 1

மரவள்ளி கிழங்கு எண்ணெய் - 7 ஸ்பூன்

 வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் தேவைப்படும் அதிக கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

 மரவள்ளிக் கிழங்கு எண்ணெய் :

மரவள்ளிக் கிழங்கு எண்ணெய் :

இதனை ஆங்கிலத்தில் burdock root oil என்று அழைப்பர். இது அழகு சாதன கடைகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மிக முக்கியமான எண்ணையாகும்.

செய்முறை :

செய்முறை :

வாழைப்பழத்தை மசித்து அதனுடன் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஷவர் கேப்பினால் மூடிக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

அரை மணி நேரம் கழித்து தலைமுடியை ரசாயனம் அல்லாத ஷாம்புவினால் அலசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An amazing mask for fast hair growth

An amazing mask for fast hair growth
Story first published: Wednesday, March 22, 2017, 9:00 [IST]