For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் உங்க தலையை பிசுபிசுன்னு ஆக்குது தெரியுமா?

தலையில் பிசுபிசுப்பை அதிகமாக்கும் சில பழக்கவழக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அந்த தவறுகளை சரிசெய்து கொண்டால், தலையின் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம்.

|

ஆண்களிடம் இருக்கும் ஓர் பழக்கம் அடிக்கடி தலையை சரிசெய்து கொள்வது. கண்ணாடியைப் பார்த்தால் ஆண்களின் கை தலைக்கு செல்லாமல் இருக்காது. இதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால் இச்செயல் தலைமுடியை பிசுபிசுப்பாக்கும் என்பது தெரியுமா?

Things You Need To Stop Doing To Your Hair Because They Are Making Your Scalp Oily

இதுப்போன்று ஏராளமான நமது செயல்கள் நம் தலைமுடியில் எண்ணெய் பசையை அதிகமாக்கி, பிசுபிசுவென்று மாற்றுகிறது. இங்கு தலையில் பிசுபிசுப்பை அதிகமாக்கும் சில பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அந்த தவறுகளை சரிசெய்து கொண்டால், தலையின் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Need To Stop Doing To Your Hair Because They Are Making Your Scalp Oily

Here are some things you need to stop doing to your hair beacuse they are making your scalp oily. Read on to know more....
Story first published: Saturday, October 22, 2016, 10:13 [IST]
Desktop Bottom Promotion