Home  » Topic

Non Veg Recipe

ருசியான உப்புக்கண்டம்
ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்ட...

சுவையான நண்டு மசாலா
இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!!தேவையான பொருட...
காரசாரமான நண்டு வறுவல்!!!
நண்டு வறுவல் ஒரு காரசாரமான சௌத் இந்தியன் செட்டிநாடு ரெசிபி.தேவையான பொருட்கள் :நண்டு - ஒரு கிலோபெரிய வெங்காயம் - இரண்டுதக்காளி - இரண்டுஇஞ்சிபூண்டு வி...
ஈஸியான... முட்டை பணியாரம்!
முட்டை உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. அந்த முட்டையை சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பாங்க, அவங்களுக்கு பணியாரம் போல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து ...
சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
வீட்டில் இதுவரை மீன் குழம்பு, மீன் ஃப்ரை என்று செய்திருப்போம். அந்த மீனில் கொஞ்சம் வெரைட்டியா ஈஸியா செய்வதுன்னா அது ஃபிங்கர் பிஷ். அந்த ஃபிங்கர் பிஷ...
ருசியான ஆட்டுக்கால் பாயா...
ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சு...
சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி
வீடுகளில் சாதரணமாக சப்பாத்திக்கு காய்கறி குருமாவோ, சிக்கன், மட்டன் கிரேவியோ செய்து கொடுப்பார்கள். கிரேவி தொட்டு சாப்பிட சோம்பேரித்தனம் பட்டுக்கொ...
சங்கரா மீன் குழம்பு
சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள்சங்கரா மீன் – 5கனிந்த தக்காள...
மதுரை மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் சுக்கா வறுவல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்டைலில் சமைப்பார்கள். மதுரை மட்டன் சுக்கா ஸ்டைலின் ருசியே அலாதிதான்.தேவையான பொருட்கள்:எலும்பில்லாத ...
'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு!
நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். க...
பட்டர் சிக்கன் மசாலா
வெண்ணெயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. சிக்கனில் புரதம் நிறைந்துள்ளது சிக்கனை வெண்ணெய் சேர்த்து சமைப்பது கூடுதல் சுவையோடு சத்தானதும் கூட பட்டர் சிக...
முட்டை கிரேவி ரெஸிபி!
முட்டையில் புரதச் சத்து உள்ளது. முட்டையை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட கிரேவி போல செய்து சாப்பிடுவது கூடுதல் சுவையை தரும்.தேவையான பொருட்கள்...
மிளகு சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள்எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோமிளகு தூள் – 5 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்பச்சை மிளகாய் விழுது &nda...
காரசார நெத்திலி மீன் ப்ரை!
நெத்திலி மீன் சிறியதாக இருக்கும். இந்த மீனை முள்ளோடு சாப்பிடலாம். இந்த மீன் குழம்பு வைக்கவும், வறுவல் செய்யவும் ஏற்றது. குழந்தைகளுக்கு அதிக அளவில் க...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion