Home  » Topic

Kurma

ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Potato White Kurma Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் பூரி செய்ய போகிறீர்களா? பெரும்பாலும் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா அல்லது உருளைக்கிழங்கு குருமாவைத் தான் ...

இட்லி, தோசைக்கு 15 நிமிடத்தில் இப்படி குருமா செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க!
Tiffin Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? வீடே மணக்கும் அளவில் ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிற...
ரம்ஜானுக்கு ஸ்பெஷல் மட்டன் டிஷ் செய்யணுமா? அப்ப இந்த மலபார் மட்டன் குருமாவை செய்யுங்க..
Ramadan Special Malabar Mutton Kurma Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் பல சுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப...
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. தோசை, சப்பாத்திக்கு இப்படியொரு சைடு டிஷ்ஷை ட்ரை பண்ணுங்க...
Toor Dal Kurma Recipe In Tamil: தோசை, சப்பாத்தி, இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அடிக்கடி ஏதாவது வித்தியாசமான சுவையைக் கொண்ட சைடு ட...
சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
Tomato Peanut Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவு சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்பவும் ஒரே மாதிரி தான் குருமாவை செய்வீர்களா? இப்ப...
இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
Thakkali Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் செய்வதற்கு ஈஸி...
எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் குருமாவை செய்யாம... ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Drumstick Chicken Kurma Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே காலையில் இட்லி, பூரி என்று ஏதாவது செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் அல்லது மட்டனை குருமா அல்லது கிரேவி செய...
சப்பாத்திக்கு காலிஃப்ளவரை வெச்சு இப்படி ஒருமுறை குருமா செய்யுங்க.. சிக்கன் குருமாவே தோத்துடும்...
Cauliflower Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான, அதுவும் சிக்கன் குருமாவின் சுவையையே மிஞ்...
இட்லிக்கு ஒருமுறை இப்படி குருமா செய்யுங்க.. மட்டன் குழம்பே தோத்துப் போயிடும்...
Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? இட்லி என்றாலே அதற்கு சைடு டிஷ்ஷாக மட்டன் குழம்பைத் தான் விரும்புவீர்களா? ஆனால் அந்த ...
சப்பாத்தி குருமாவை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Chapathi Kurma Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய உங்கள் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல...
காலிஃப்ளவரை கொங்குநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு செமயா இருக்கும்...
Kongunad Cauliflower Kurma Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்க...
10 நிமிடத்தில் ருசியான தக்காளி குருமாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Thakkali Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இட்லி, தோசைக்கு சட்னியை செய்யாமல், வீட்டில் தக்காளி அதிகம் இ...
வீட்டுல 1 உருளைக்கிழங்கு தான் இருக்கா? அப்ப இப்படி பாண்டிச்சேரி ஸ்டைலில் குருமா செய்யுங்க..
Pondicherry Special Potato Kurma Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீ...
மீல் மேக்கரும், பட்டாணியும் இருக்கா? அப்ப அத வெச்சு வெள்ளை குருமா செய்யுங்க..
Meal Maker Pattani Vellai Kurma Recipe: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாச...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion