உடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியம் என்பது இருவரும் விரும்பி இணைய வேண்டிய பந்தம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது என்பார்கள். அதே போல தான், இருவரில் ஒருவர் மட்டும் விரும்பி செயல்பட்டால் அந்த உறவில் இன்பம் இருக்காது.

உங்கள் துணையிடம் இந்த மூன்று அறிகுறிகள் தென்படுகிறதா? கொஞ்சம் கவனமா இருங்க!

எனவே, தாம்பத்திய உறவில் கணவனாக இருந்தாலும், சரி, மனைவியாக இருந்தாலும் சரி தொடர்ந்து ஒருவரை வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது தவறான அணுகுமுறை தான்.

பொதுவாக உறவில் ஈடுபடும் போது பெண்கள் சரியாக நாட்டம் இல்லாமல் இருந்தால், நம் நாட்டு பெண்களுக்கு கூச்சம் அதிகம் என சிலர் எண்ணலாம்.

இல்லறத்தில் தோன்றும் இந்த 5 உள்ளுணர்வுகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது!

ஆனால், உறவில் ஈடுபடும் போது பெண்களிடம் வெளிப்படும் சில சுபாவங்கள், அவருக்கு உங்களோடு உறவில் ஈடுபடுவதில் நாட்டம் இல்லை, அல்லது உங்கள் செய்கை / நடவடிக்கைகளால் அவர் சலிப்படைந்து உள்ளார், என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி # 1

அறிகுறி # 1

தினமும் நீங்கள் உறங்கும் நேரத்திற்கு உறங்க செல்லாமல், நீங்கள் உறங்கிய பிறகு அல்லது முன்னேற என வெவ்வேறு நேரங்களில் உறங்க செல்வது.

அறிகுறி # 2

அறிகுறி # 2

உறவில் ஈடுபடும் போது, சரியாக ஒத்துழைப்பு தராமல் இருப்பது. இல்லையேல், நாட்டம் இல்லாமல் காணப்படுவது.

அறிகுறி # 3

அறிகுறி # 3

நீங்களாக உறவில் ஈடுபட அழைத்தாலும், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, தொடர்ந்து தட்டிக் கழித்துக் கொண்டே இருப்பது.

அறிகுறி # 4

அறிகுறி # 4

ஒரேவேளை நீங்கள் அழைத்து உறவில் ஈடுபட சம்மதித்தாலும், எப்போது முடியும் என்பது போன்ற உணர்வில் காணப்படுவது.

அறிகுறி # 5

அறிகுறி # 5

உறவில் ஈடுபடும் போது நீங்கள் விரும்பி கேட்கும் முத்தமிடுதலோ, தீண்டுதலோ போன்ற விஷயங்களுக்கு முழுமையாக மறுப்பு தெரிவிப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Signs You Bore Her In Bed

Five Signs You Bore Her In Bed, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter