Latest Updates
-
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
ஆண்களே! உங்க மனைவி அந்த நேரத்தில் 'இந்த' 5 இடங்களில் தீண்டுவது உங்களுக்கு இருமடங்கு இன்பத்தை தருமாம்!
வாய்வழி உடலுறவு கொள்ளும்போது உங்கள் ஆணின் பிட்டத்தை மசாஜ் செய்யலாம். அதில் நீங்கள் உங்கள் கைகள் மற்றும் நாவால் விளையாடலாம்.
ஆண், பெண் இருவரையும் சிறப்பாக உணர வைக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆணின் பாலியல் ஆசை தூண்டி அவரை விளையாட அனுமதிக்கலாம். எப்போதும் ஆண்களே செயல்படுவது அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், முதலில் நீங்கள் விளையாட்டை ஆரம்பிக்கலாம். உங்கள் கணவன் அல்லது காதலனை திருப்திபடுத்த நீங்கள் சில சுவாரஸ்யமான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். உடலுறவின்போது, ஒருவேளை உங்களால் அவருடைய உணர்ச்சிமிக்க உடல் உறுப்புகளுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால், கவலை வேண்டாம். நீங்கள் ஆச்சரியப்படும் விதமாக, ஆண்களுக்கு பல எரோஜெனஸ் உடல் பாகங்கள் உள்ளன.

பெண்களை போல அவர்களுக்கும் சில உணர்ச்சி மிக்க பஇடங்கள் உள்ளன. அங்கு நீங்கள் செயல்படும்போது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். உங்கள் காதலன் அல்லது கணவன் சிறப்பாக மற்றும் சிற்றின்பத்தை உணர உதவ, உங்கள் மனிதனைத் தொடக்கூடிய முதல் சிற்றின்ப இடங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். அவர் நிச்சயமாக அதை விரும்புவார்!

காது
பொதுவாக காதில் கிசுகிசுக்கும்போது, நமக்கு ஒரு விதமான உணர்வு ஏற்படும். இந்த ஆண்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த இடம். உங்கள் ஆணின் காதில் மெதுவாக கிசுகிசுப்பது, கடிப்பது, நாவால் தடவுவது போன்று செய்யும்போது அவருக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் மற்றும் அவரை மகிழ்ச்சியில் திளைக்க செய்யும். உங்கள் மனிதனின் காதில் மென்மையான மற்றும் சிற்றின்ப தொனியில் செக்ஸி பேச்சுக்களை நீங்கள் கிசுகிசுக்கலாம். இது அவரை நீங்கள் முழுவதுமாக பெறவைக்கும் செயலாகும்.

பட்
மக்கள் அதிகம் தவறவிடும் இடங்களில் இதுவும் ஒன்று. தங்கள் மனைவி அல்லது காதலி தங்கள் பிட்டத்தில் கவனம் செலுத்தும்போது ஆண்கள் அதை விரும்புகிறார்கள். வாய்வழி உடலுறவு கொள்ளும்போது உங்கள் ஆணின் பிட்டத்தை மசாஜ் செய்யலாம். அதில் நீங்கள் உங்கள் கைகள் மற்றும் நாவால் விளையாடலாம். உண்மையில், இது உங்கள் கணவன் அல்லது காதலனுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தரும்.

காதுக்குப் பின்னால்
உங்கள் காதலன் அல்லது கணவனின் காதுக்கு பின்னால் மெதுவாக சுவாசித்து, பின்னர் அதை நாவல் நக்குவதன் மூலம் தொடங்கவும். உங்களுடைய சூடான சுவத்தை உங்கள் கணவனின் காதுகளுக்கு பின்னால் செலுத்துங்கள். அவர் மிக சூடாக மாறுவார். இதன் பின்னர், உங்கள் கணவன் கொடுக்கும் எதிர்வினையைப் பாருங்கள்! அவர் அதை முற்றிலும் விரும்புவார். ஏனெனில் இது மிகவும் சிற்றின்பத்தை தரும் ஈரோஜெனஸ் மண்டலம். கூடுதல் விளைவுக்காக நீங்கள் அவரது காது மற்றும் காதுகளுக்கு பின்னால் கடிக்கலாம்.

உள் தொடைகள்
உங்கள் கணவனின் உள் தொடைகள் மிகவும் உணர்திறன் மற்றும் சிற்றின்ப மண்டலம் என்பதால், அவரது பேக்கேஜுக்கு அருகிலுள்ள பகுதி அவருக்கு சுவாசிக்க கடினமாக இருக்கும். நீங்கள் ஓரல் செக்ஸை முயற்சி செய்யலாம். உங்கள் கணவனின் அந்தரங்க பகுதியில் உங்கள் கைகளை விளையாட விடலாம். அவரை கூடுதல் சிறப்புடன் உணர, நீங்கள் அவர் மீது அமரும்போது உங்கள் விரல்கள் அங்கேயே இருக்கட்டும்.

நாக்கு
ஒரு சிறிய நாக்கு-செயல் உங்களுக்கும் உங்கள் மனிதனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். முத்தம் கொடுக்கும்போது இருவரின் நாக்கும் பின்னிக்கொள்ளட்டும். மேக்கவுட் அமர்வின் போது, உங்கள் அந்தரங்க பகுதிக்கு செல்லத் தயாராகும் போது இது ஆவியை அதிகரிக்கும். நீங்கள் அதை ஆரம்பித்து அவரை ஆச்சரியப்படுத்தலாம். இது நிச்சயம் அவருக்கும் இருமடங்கு இன்பத்தை தரும்.



Click it and Unblock the Notifications