லிவ்வின் உறவில் இருப்பவர்கள் இப்படி தான் அடிச்சுட்டும் சண்ட போட்டுடும் இருப்பாங்களா?

Written By:
Subscribe to Boldsky

திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்வதும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வதும் ஒன்று தான். ஆனால் இரண்டிலும் சில நிறைகளும் குறைகளும் இருக்க தான் செய்கின்றன.

இருப்பினும் திருமணம் என்பது ஒரு நிலையான உறவாகும். புதிய வாழ்க்கையை தொடங்கும் போது திருமண உறவிலும் சரி லிவ்வின் உறவிலும் சரி சில பிரச்சனைகள் வருவது இயல்பானது தான்.

problems in live- in relationship

ஆனால் திருமண உறவு என்று வரும் போது பெற்றோர்களும் உறவினர்களும் அந்த பெண் அல்லது ஆணை திருமண வாழ்க்கைக்கு முழுமையாக தயார் செய்திருப்பார்கள். ஆனால் இதில் அவ்வாறு இல்லை.

சரி திருமண உறவோ அல்லது லிவ்வின் உறவோ இவை இரண்டிலும் ஆரம்ப காலத்தில் வரும் சில பிரச்சனைகளை இந்த பகுதியில் காண்போம்.

English summary

problems in live- in relationship

Here are the some problems in live- in relationship
Story first published: Monday, July 24, 2017, 18:50 [IST]
Subscribe Newsletter