ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை. ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும் சில விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

பொதுவாகவே ஆண்கள் உடலுறவில் விரைவாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண்களால் அப்படி கிளர்ச்சி அடைய முடியாது. பெண்கள் கிளர்ச்சி அடைய ஆண்களின் உதவி கட்டாயம் தேவை. இதை ஆண்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதுல ஆம்பளைங்க நாட்டம் ஜாஸ்தி

அதுல ஆம்பளைங்க நாட்டம் ஜாஸ்தி

60வது வயதுக்கு குறைவான ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் அதிகம். குறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு முறையாவது உடலுறவு சார்ந்த எண்ணம் ஆண்களின் மனதில் எழுந்துவிடுகிறது. பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் இரட்டிப்பு மடங்க அதிகமாக உடலுறவு சார்ந்த நாட்டம் கொள்கின்றனர்.

பேரார்வம்

பேரார்வம்

ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் தாண்டி, அதை தேடும் வேட்கை ஆண்களுக்கு அதிகம்.

சுய இன்பம்

சுய இன்பம்

ஆண்களில் மூன்றில் ஒருவர் சுய இன்பம் காணும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சுய இன்பம் காண்பதை ஓர் குற்ற உணர்வாக தான் பார்க்கிறார்கள். ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் 40% பேர் சுய இன்பம் காணும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், ஆண்கள் அளவுக்கு அடிக்கடி ஈடுபடுவது இல்லை.

பாலியல் தொழில்

பாலியல் தொழில்

உடலுறவில் அதீதமான ஈடுபாடு கொண்டு, பாலியல் தொழிலாளியை நாடி செல்வதிலும் ஆண்கள் தான் அதிகம். பாலியல் தொழில் இல்லை எனிலும், வேறு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடும் நாட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் குறைவாக தான் இருக்கிறார்கள்.

பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள்

பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள்

உடலுறவு சார்ந்த ஆசை அல்லது கிளர்ச்சி ஏற்படுவதில் பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள். ஆண்கள் உடலுறவு சார்ந்த விஷயங்கள் பார்க்கும் போதோ, பேசும் போதோ கூட கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை.

தீண்டுதல்

தீண்டுதல்

பெண்கள், உடல் ரீதியான தீண்டுதல்களால் தான் முழுமையாக கிளர்ச்சி அடைகிறார்கள். மற்றபடி பேசுதல், காணொளி பார்த்தல் போன்றவை பெண்களுக்கு பெருமளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துவது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Intercourse Comparison Between Men And Women

There is huge differentiation in Intercourse arousal between men and women. Men like something big, when women expect some else.
Story first published: Saturday, November 28, 2015, 12:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter