உடலுறவில் போலியாக உச்சம் காண்பது போல நடிப்பதில் பிரெஞ்சு பெண்கள் முன்னிலை!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே உடலுறவின் போது பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக உச்சம் காண்பது இயலாத ஒன்று. ஆண்களுக்கு உச்சம் காண இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால், பெண்கள் உச்சம் காண குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஆகும். அதிலும், ஆண்களின் செயல்பாடு முக்கியம். கொஞ்சி விளையாடுதலின் மூலமாக தான் பெண்களை உச்சம் காண வைக்க முடியும்.

பெரும்பாலும் உடலுறவில் போது, தான் உச்சம் காணவில்லை எனில் தன் துணை தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சத்தில் பெண்கள் சில சமயங்களில் போலியாக உச்சம் கண்டது போல நடிப்பதும் உண்டாம். இது குறித்து பிரெஞ்சு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ள தகவல்கள் குறித்து தான் நாம் இனிக் காணவிருக்கிறோம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமீபத்திய ஆய்வு

சமீபத்திய ஆய்வு

பெண்களின் உடலுறவு சார்ந்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், உடலுறவின் இறுதிக்கட்டத்தில் அவர்கள் துணை முன்னர், உச்சம் அடைந்தது போல போலியான உணர்வை பிரெஞ்சு பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ஆர்கஸம் நாள் (International Orgasm Day)

சர்வதேச ஆர்கஸம் நாள் (International Orgasm Day)

கடந்த சர்வதேச ஆர்கஸம் நாளான்று ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் போது ஏறத்தாழ 49% பிரெஞ்சு பெண்கள் உடலுறவின் சாதாரணமாக உச்சம் அடைய போராடுகிறார்கள், அவர்களால் உச்சம் காண முடிவதில்லை என கண்டறிந்துள்ளனர்.

உண்மையை ஒப்புக்கொண்டவர்கள்

உண்மையை ஒப்புக்கொண்டவர்கள்

31% பிரெஞ்சு பெண்கள் தாங்கள் உடலுறவின் போது உச்சம் அடைந்தது போல போலியாக தான் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என ஒப்புக்கொண்னர்.

பிரிட்டிஷ் பெண்கள்

பிரிட்டிஷ் பெண்கள்

பிரிட்டிஷ் பெண்களில் 41% பேர் தாங்கள் உடலுறவின் போது உச்சம் காண்பது கடினமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து பெண்கள்

நெதர்லாந்து பெண்கள்

நெதர்லாந்தில் 58% பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது வாரத்தில் முறை தான் உச்சம் காண முடிகிறது என்று பொதுக் கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளனர்.

பிரெஞ்சு பொதுக் கருத்து கழகம்

பிரெஞ்சு பொதுக் கருத்து கழகம்

பிரெஞ்சில் உள்ள, பிரெஞ்சு பொது கருத்து நிறுவனம் (Institute Of French Public Opinion) சர்வதேச ஆர்கஸம் நாளான்று நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

French Women Are Most Likely To Fake An Orgasm

In recent study researchers found that, French women are most likely to fake an orgasm.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter