உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஓர் பெண்ணின் பிறப்புறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில் அவள் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருக்கிறார் என பலர் எண்ணி வருகின்றனர். ஆனால், இது தவறான கருத்து என கூறியிருக்கிறார் உடலியல் மருத்துவர் ஜென்னிபிர்.

பெண்களின் உடலுறவு உணர்சிகளை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

உண்மையில் எப்படி ஆணுறுப்பு உறவில் ஈடுபடும் போது பெரியதாகி பிறகு சிரியதாகிறதோ. அதே போல தான் பெண்ணுறுப்பும் விரிந்து சுருங்குகிறது, இது தான் வேறுபாடு. மற்றபடி, பெண்ணுறுப்பு இறுக்கமாக இருப்பதற்கும் உடலுறவுக் கொள்ளாமல் இருப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என மேலும் கூறியிருக்கிறார் மருத்துவர் ஜென்னிபர்.

பெண்களை உச்சமடைய வைக்கும் ஆச்சரியமான எளிய வழிமுறை!!!

இனி, பெண்ணுறுப்பு விரிந்து, சுருங்க என காரணம், என்ன செய்தால் உடலுறவுக் கொள்ளும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகமல் பார்த்துக் கொள்ள முடியும் என பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான கணிப்பு

தவறான கணிப்பு

பெரும்பாலும் அனைவரும், பெண்கள் உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடும் என்றும், உடலுறவில் ஈடுப்பட்டு கொண்டே இருந்தால் பெரியதாகிவிடும் என்றும் எண்ணுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணம் ஆகும்.

பெண்ணுறுப்பு எலாஸ்டிக் தன்மையுடையது

பெண்ணுறுப்பு எலாஸ்டிக் தன்மையுடையது

உண்மையில் பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் தன்மையுடையது. உடலுறவு கொள்ளும் போது விரிவடைந்தாலும் கூட, பிறகு தனது இயல்பான அளவிற்கு சென்றுவிடும் பெண்ணுறுப்பு.

இரண்டு முறை பெண்ணுறுப்பு விரிவடைகிறது

இரண்டு முறை பெண்ணுறுப்பு விரிவடைகிறது

குழந்தை பிறக்கும் போதும், வயதாகும் போதும் என பெண்களின் வாழ்நாளில் இரண்டு முறை பெண்ணுறுப்பு விரிவைடைய வாய்ப்புகள் இருக்கின்றன.

குழந்தை பிறப்பின் போது

குழந்தை பிறப்பின் போது

சுகப்பிரசவம் ஆகும் போது பெண்ணுறுப்பு மிகவும் பெரியதாய் விரியும். குழந்தை பிறந்த பிறகு தனது இயல்பு நிலைக்கு திரும்ப ஒருசில மாதங்களை எடுத்துக் கொள்கிறது பெண்ணுறுப்பு. அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் பெண்ணுறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஹார்மோன் குறைபாடு

ஹார்மோன் குறைபாடு

வயதாகும் போது ஹார்மோன் குறைபாடு அல்லது ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால், பெண்ணுறுப்பு தசைகளின் எலாஸ்டிக் தன்மை குறைந்துவிடும். இதன் காரணத்தினால் தான் பெண்களுக்கு வயதாகும் போது பெண்ணுறுப்பு விரிவடைந்துவிடுகிறது.

கொஞ்சி விளையாடுதல் (Kegel Exercise)

கொஞ்சி விளையாடுதல் (Kegel Exercise)

பெண்களின் இடைப் பகுதியின் நடுவில் கொஞ்சி விளையாடுவதால், அவர்களது தசை இலகுவாகிறது. இவ்வாறு பயிற்சி செய்வதால், வயதானாலும் கூட பெண்களின் பிறப்புறுப்பு வலுவிழக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார் உடலியல் மருத்துவர் ஜென்னிபர்.

சிறந்த தீர்வு

சிறந்த தீர்வு

உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருப்பதற்கு காரணம், சரியாக தூண்டிவிடப்படாததே என்று கூறுகிறார் மருத்துவர் ஜென்னிபர். எனவே, ஃபோர் ப்ளேவில் கொஞ்சி விளையாடுதல் தான் இதற்கான சிறந்த தீர்வு என இவர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does Your Vagina Become Tighter If You Have Less Intercourse

Does Your Vagina Become Tighter If You Have Less Intercourse? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter