Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் :
தக்காளி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
மிளகாய்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கட்டு
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது உப்பு மற்றும் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
நன்கு பச்சை வாசனை போனதும், அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்.
இப்போது சுவையான தக்காளி குழம்பு ரெடி!!! இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
