Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தயிர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
2 கப் கெட்டித் தயிர், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 2 தேக்கரண்டி அரிசி மாவு, 4 தேக்கரண்டி எண்ணெய், 1 தேக்கரண்டி தனியாத்தூள்,அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், கொஞ்சம் பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் கொத்தமல்லி இலை
செய்முறை:
தயிரை கரண்டியால் நன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை 2மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சூடு செய்து அதில் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயத் தூள், கரைத்து வைத்துள்ள மசாலாவைசேர்த்து கிளறவும். இது கொதிக்கும்போது, தயிரை அதில் ஊற்றி நிறம் மாறும்வரை கிளறவும். பின்பு அரிசி மாவை அரை மேசைக்கரண்டிநீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றி கிளறவும்.
அப்படியே சிறிது நேரம் கொதிக்க வைத்தால் குழம்பு கெட்டியாகும். அதனுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
