Latest Updates
-
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க
மிகவும் ஈஸியான பொரியல் ரெசிபிக்கள்!
காய்கறிகளை சாப்பிடும் முறையில் மிகவும் சிறந்த முறை தான் பொரியல் செய்து சாப்பிடுவது. எப்படியெனில் பொரியல் செய்யும் போது காய்கறிகளை வேக வைத்து செய்தால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். மேலும் பலருக்கு பொரியல் இல்லாவிட்டால், உணவை வயிற்றுக்குள் செல்லாது.
இத்தகைய பொரியல் ரெசிபிக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் விருப்பத்தைப் பொறுத்ததே. மேலும் அனைத்து பொரியல் ரெசிபிக்களும் ஒரே மாதிரியான செய்து முறையை கொண்டிருக்கும். பொரியலிலேயே கீரைப் பொரியல் தான் மிகவும் ஆரோக்கியமானது. பலர் கீரையை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் அதனை பொரியல் செய்து சாப்பிட்டால் தான் அதன் முழு பலன் கிடைக்கும்.
இதுப்போன்று இன்னும் சில பொரியல் ரெசிபிக்கள்!
இங்கு ஒருசில எளிமையான பொரியல் ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அவற்றில் பிடித்ததை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
முருங்கைக் கீரை பொரியல்" title="முருங்கைக் கீரை பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>முருங்கைக் கீரை பொரியல்
முருங்கை கீரை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். இதனை பொரியல் செய்து சாப்பிட்டால், அதில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம்.
செய்முறை
உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்" title="உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்
பொரியலில் பெரும்பாலானானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு பொரியல் தான். ஆனால் அந்த உருளைக்கிழங்குடன், பீன்ஸை சேர்த்து பொரியல் செய்தால், அதன் சுவையே தனி தான்.
செய்முறை
குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல்" title="குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல்
குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதுடன், சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் இருக்கும். அத்தகைய குடைமிளகாயை குஜராத்தி ஸ்டைலில் பொரியல் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள்.
செய்முறை
பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்" title="பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சோகை ஏற்படுவதில் இருந்து தள்ளி இருக்கலாம். ஆகவே பீட்ரூட் தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
செய்முறை
பசலைக்கீரை பொரியல்" title="பசலைக்கீரை பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை பொரியல்
பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் இதன் நன்மைகளைப் பற்றி பலமுறை படித்திருப்போம். சிலருக்கு இந்த பசலைக்கீரையை கடைந்து சாப்பிட்டால் பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை பொரியல் செய்து சாப்பிடலாம்.
செய்முறை
உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்" title="உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
முட்டைக்கோஸை கூட்டு செய்ய பிடிக்கவில்லையென்றால், அதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம்.
செய்முறை



Click it and Unblock the Notifications