Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான மிகச்சிறந்த கேக் ரெசிபிக்கள்!!!
கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் கொடுக்கும் பரிசுகள் மற்றும் கேக் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட விரும்பினால், வீட்டில் உங்கள் கையாலேயே அருமையாக கேக் செய்யுங்கள்.
கேக் செய்வது மிகவும் கஷ்டம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை அருமையான சுவைக் கொண்ட ஈஸியான சில கேக் ரெசிபிக்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அந்த கேக் ரெசிபிக்களை படித்துப் பார்த்து, உங்களுக்கு எந்த கேக் பிடித்துள்ளதோ, அதை இந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு செய்து மகிழுங்கள்.
சரி, இப்போது அந்த கிறிஸ்துமஸ் கேக் ரெசிபிக்களின் பட்டியலைப் பார்ப்போமா!!!
ஆரஞ்சு சாக்லெட் கேக்" title="ஆரஞ்சு சாக்லெட் கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ஆரஞ்சு சாக்லெட் கேக்
இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மிகவும் சூப்பரான கேக் செய்ய நினைத்தால், ஆரஞ்சு சாக்லெட் கேக்கை முயற்சிக்கலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.
செய்முறை
ஃபுரூட் கேக்" title="ஃபுரூட் கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ஃபுரூட் கேக்
கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
செய்முறை
இஞ்சி பிரட் லோஃப் கேக்" title="இஞ்சி பிரட் லோஃப் கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>இஞ்சி பிரட் லோஃப் கேக்
நன்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் கேக் செய்ய நினைத்தால், இஞ்சி பிரட் லோஃப் கேக் செய்து சாப்பிடுங்கள். இதுவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
செய்முறை
சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்" title="சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்
நிறைய பேருக்கு சாக்லெட் ப்ளேவர் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் எதை வாங்கி சாப்பிட்டாலும், சாக்லெட் ப்ளேவரையே தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அப்படி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வதாக இருந்தால், சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்யுங்கள்.
செய்முறை
சர்க்கரையில்லா கிறிஸ்துமஸ் கேக்" title="சர்க்கரையில்லா கிறிஸ்துமஸ் கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சர்க்கரையில்லா கிறிஸ்துமஸ் கேக்
சர்க்கரை நோயாளிகள் கேக்கை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அத்தகையவர்கள் சர்க்கரை சேர்க்காத கேக் செய்து சாப்பிடலாம். எப்படி சர்க்கரை சேர்க்காமல் கேக் செய்வது என்று நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று முயற்சி செய்யுங்கள்.
செய்முறை
செர்ரி மற்றும் ரம் கேக்" title="செர்ரி மற்றும் ரம் கேக்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>செர்ரி மற்றும் ரம் கேக்
செர்ரிப் பழம் பிடிக்குமானால், அதனைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அருமையான கேக் செய்து மகிழுங்கள். மேலும் இந்த செர்ரி மற்றும் ரம் கேக் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இதனால் இது அனைவரும் முயற்சி செய்யக்கூடிய ஒரு சூப்பரான கேக்.
செய்முறை



Click it and Unblock the Notifications