Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பால் - 1/2 கப்
ஆப்பிள் கூழ் - 4 டேபிள் ஸ்பூன் (ஆப்பிள் அரைத்தது)
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பிரட் - 6-8 துண்டுகள்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் மற்றும் ஏலக்காய் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த ஆப்பிள் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடானதும், அதில் வெண்ணெயை தடவி, பின் பிரட் துண்டுகளை முட்டைக் கலவையில் நனைத்து, தோசைக் கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட் ரெடி!!! இதன் மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரிப் பழங்களால் அலங்கரித்து, தேனுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
