Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
மசாலா தர்பூசணி ஜூஸ்
கோடையில் நிறைய பேருக்கு பழங்களை சாப்பிட பிடிக்கும். அப்படி சாப்பிட பிடிக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. இத்தகைய தர்பூசணியில் நிறைய நன்மைகள் உள்ளன. இதனை அப்படியே அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம்.
அதுவும் இதனை மசாலா ஜூஸ் போன்று செய்து சாப்பிட்டால், இன்னும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இங்கு தர்பூசணியைக் கொண்டு செய்யப்படும் மசாலா தர்பூசணி ஜூஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
சாட் மசாலா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் சீரகத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தர்பூசணியை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சீரகப் பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து ஒருமுறை அடித்து, பின் அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான மசாலா தர்பூசணி ஜூஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
