Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
அனைத்து முஸ்லீம்களும் பக்ரீத் பண்டிகையை நன்கு சிறப்புடன் கொண்டாடுவார்கள். இத்தகைய பண்டிகையை "தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை" என்றும் சொல்வர். இந்த நாள் இறைத்தூதர் இப்ரஹீம் அவர்களின் நினைவு நாள். ஆகவே அனைத்து முஸ்லீம் மக்களும் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகைகள் நடத்துவார்கள்.
அதுமட்டுமின்றி இந்நாளில் முஸ்லீம் வீடுகளில் மட்டன், சிக்கன் என்று அசைவ உணவுகள் புகுந்து விளையாடும். அத்தகைய அசைவ உணவுகளில் பொதுவாக செய்யப்படும் ஒரு உணவு தான் பிரியாணி. முஸ்லீம்கள் பெரும்பாலும் மட்டனை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன், எப்போதும் மட்டன் பிரியாணியைத் தான் செய்வார்கள். அவர்கள் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் சுவையுடன் இருக்கும்.
அந்த அளவில் சரியான கைப்பக்குவம் கொண்டவர்கள், பக்ரீத் பண்டிகைக்கு செய்யும் பிரியாணிக்கு ஏதேனும் சைடு டிஷ் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பர். அவ்வாறு குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அந்த பிரியாணிக்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று ஒரு சில மட்டன் ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டு, சந்தோஷமாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடுங்கள்.

சாஹி மட்டன் குருமா!!!

மிளகுத்தூள் மட்டன் தொக்கு

செட்டிநாடு மட்டன் குழம்பு

அசாரி கோஸ்ட் (மட்டன்)

நல்லி எலும்பு கறி கிரேவி




Click it and Unblock the Notifications