Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
மட்டன் மசாலா
Non Veg
-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
250 கிராம் ஆட்டுக்கறி, 150 கிராம் தயிர், 250 கிராம் வெங்காயம், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு தூள், சீரகத் தூள் ஆகியவை 1 தேக்கரண்டி அளவு, தேவையான அளவு வெண்ணெய்.
செய்முறை:
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கடாயை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் போட்டு உருகச் செய்யவும். அதனுடன் பட்டை கிராம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வேக வைத்த கறியை இதில் கொட்டி, நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். இப்போது பரிமாறுவதற்கு மட்டன் மசாலா ரெடி.
Comments
Read more about: mutton masala
Story first published: Wednesday, October 3, 2007, 12:39 [IST]
Other articles published on Oct 3, 2007



Click it and Unblock the Notifications
