Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இறால் வறுவல்
Non Veg
-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
500 கிராம் இறால், 1 முட்டை, 2 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி மைதா, தேவைக்கேற்ப உப்பு.
செய்முறை:
இறாலை தோல், குடல், தலை நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளண்த்தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் ஊற வைத்த இறாலை எடுத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்.
Comments
Read more about: fish fry
Story first published: Wednesday, October 3, 2007, 13:35 [IST]
Other articles published on Oct 3, 2007



Click it and Unblock the Notifications