For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்ல நீங்க ரெண்டாவது குழந்தையா? அப்போ இந்த சுவாரஸ்ய விஷயம் உங்களுக்குதான்

வீட்டில் நடுவில் பிறக்கும் குழந்தை பற்றியும் அதனுடைய ஆளுமை மற்றும் குணாதிசயங்கள் பற்றியும் இங்கே சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

By Suganthi Rajalingam
|

ஒரு குடும்பத்தில் நடுவில் பிறந்த குழந்தை என்றால் தங்கள் வாழ்நாளில் நிறைய போராட்டங்களை சந்தித்து தான் வளருகின்றனர். உங்கள் வாழ்க்கை உங்கள் குடும்பத்தில் ஒரு கடைக்குட்டி நபர் வந்ததும் முற்றிலும் மாறுபட்டு போகிறது. இதுவரை கடைக்குட்டியாக எல்லாராலும் செல்லம் கொஞ்சப்பட்ட நீங்கள் இப்பொழுது கண்டு கொள்ள முடியாத நபராக மாறி விடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை இப்பொழுது யாரும் புரிந்து கொள்வதில்லை.

middle child behaviour

உங்களுக்கு நிறைய பொறுப்புகளை கொடுக்கும் இந்த குடும்பம் அதே நேரத்தில் உங்கள் இளைய சகதோர / சகதோரிக்கு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விடுகின்றனர். ஆனால் தற்போது எல்லாம் தம்பதியினர் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தையோடு நிறுத்தி கொள்கின்றனர். இப்பொழுது எல்லாம் நடு குழந்தை என்பது அரிதாகவே உள்ளது. இந்த மாற்றத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பேசப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are you a proud middle child? Well, here’s a sad news

we are discussing about the personality of middle child and their charmness.
Story first published: Monday, August 27, 2018, 17:59 [IST]
Desktop Bottom Promotion